கொடியேற்றி இனிப்பு
கெங்கவல்லி தாலுக்கா ஆணையம் பட்டி புதூரில் கழக இடத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது
நன்கொடை
பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதை வீரர் திருவாரூர் தாஸ் 38ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (28.9.2024) ரூ.1000 விடுதலை வளர்ச்சிக்கு நன் கொடையாக அவர்தம் குடும் பத்தினர் வழங்கினர். நன்றி! - - - - - சுயமரியாதைச் சுடரொளி கெடார்…
கழகக் களத்தில்…!
27.09.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 114 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்)…
திருமண வினா – விடை
வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை: நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம்…
புரட்சித் திருமணங்கள்
இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’…
பதிவுத் திருமணமே உறுதி மிக்கது
வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.27 ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பு சார்பில் தொட ரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய…
மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு பெண் காவலர்கள் விருப்பப் பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் அரசாணை வெளியீடு
சென்னை, செப்.27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு வசதியாக, அவர்கள் மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பிய…
பிஜேபி ஆட்சியின் லட்சணம் ஓய்வூதியம் பெற இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து சென்ற மூதாட்டி
புவனேஸ்வர், செப்.27 ஒடிசாவில் நடக்க முடியாத மூதாட்டி ஒருவர் ஓய்வூதியம் பெற உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு 2 கி.மீ. தூரம் ஊர்ந்து சென்ற காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து இனி அந்தப் பெண்மணிக்கு வீட்டுக்கே சென்று ஓய்வூ தியம்…
