தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என வற்புறுத்துவதா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

சென்னை, ஜன.3 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

Viduthalai

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டில் வாகனங்கள் விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் ரூபாய் 11,000 கோடி

மும்பை, ஜன.3 நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு (2024) மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ஆம் ஆண்டு 2.40 கோடியாகவும், 2022-ஆம்…

Viduthalai

நிதிஷ்குமாருக்கு லாலு அழைப்பு பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாறுமா?

புதுடில்லி, ஜன.3 தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) தலைமை வகிக்கிறது பாஜக. பீகாரில் என்டிஏவுக்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் தலைமை வகிக்கிறது. சுமார் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக பீகாரில் தொடர்கிறார் நிதிஷ். இடையில் அவர்…

Viduthalai

மோசடிக்காரர்கள்

மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோசமான வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். ('விடுதலை' 20.5.1948)  

Viduthalai

‘திராவிட மாடலும்’ – ‘பி.ஜே.பி. மாடலும்!’

கருஞ்சட்டை உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலகாபாத் சங்கமத்தில் கும்பமேளா முன்னேற்பாடுகளைப் பார்வையிடச் சென்றார். அப்போது அந்தக் கடுங்குளிரிலும் சில குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சாமியார் முதலமைச்சர் தனது பாதுகாப்பாளர்களிடமிருந்து சில்லறைகளை வாங்கி அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார். தமிழ்நாடு…

Viduthalai

சட்டமன்றத்தில் உரையாற்ற ஆளுநரை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சென்று அழைத்தார்

சென்னை, ஜன.3 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் வருகிற 6 ஆம் தேதி கூடுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்திற்கு வந்து உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.…

Viduthalai

பொருளாதார நெருக்கடிக்கு மோடி அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை!

காங்கிரஸ் குற்றச்சாட்டு புதுடில்லி, ஜன.3 நாட்டில் மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அந்த அரசிடம் எந்த தீா்வும் இல்லை என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் கார்கே வெளியிட்ட பதிவில் கூறி யிருப்பதாவது:…

Viduthalai

கடவுள் சக்தி இதுதானா?

விரதமிருந்து கோவிலுக்குச் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர் பெரம்பலூர், ஜன.3 வேப்பந்தட்டை அருகே விரதமிருந்து கோவிலுக்குச் சென்ற வர்கள் பயணம் செய்த பேருந்து விபத்த்தில் சிக்கி ஒருவர் பலியானார்; 10 பேர் காயமடைந்தனர். வீட்டில் புகுந்த பேருந்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை…

Viduthalai

தந்தை பெரியார், அண்ணா வழியில் ‘திராவிட மாடல்’ அரசு பெண்கள் அதிகாரத்தில் முன்னேற்றம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை, ஜன. 3 பெண்களுக்கு அதி காரம் அளிக்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில், சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் மகளிர் திறன்…

Viduthalai

இடர்களைத் தடங்களாக்கி பயன் பெறுவோர்

நமது வாழ்வில் ஏற்படுகின்ற இடர்களால் – நம் மக்கள் ஏதோ அதோடு நம் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விட்டதாக அதீதமாக எண்ணி மனமுடைந்து தற்கொலை வரை சென்று விடுவது மிகப் பெரிய மனிதப் பலவீனமாகும்! தொல்லைகள் தொடரும்போது அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு…

Viduthalai