தமிழர் தலைவரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, கழக வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500/- அய் வழங்கினார். உடன் வழக்குரைஞர்கள் வணக்கம் ரவி, கே.பாலசுப்பிரமணியம். (பெரியார் திடல்,…
வருமான வரி பிடித்த அறிக்கை பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை ஜன. 2 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மூன்று காலாண்டுகளுக்கான வருமான வரி பிடித்த அறிக்கையை ஜன.25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள்,…
28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி நியமன அவசர சட்டம் ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைப்பு
சென்னை, ஜன.2 தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புக ளுக்கு தனி அதிகாரியை நியமித்து அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்காக, ஆளுநரின் ஒப்புதலை பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடத்த 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்…
இந்திய வெளிநாட்டுக்கடன் ரூ.60.53 லட்சம் கோடியாக உயர்வு!
ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் புதுடில்லி, ஜன.2 இந்தி யாவின் வெளிநாட்டு கடன் ரூ. 60.53 லட் சம் கோடியாக உயா்ந் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கடன் 4.3 சதவீதம் உயா்ந் துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம்…
விஞ்ஞானத்தின் வளர்ச்சி
வீடு புகுந்த கொள்ளையர்களை வெளிநாட்டில் இருந்து கண்காணிப்பு கேமரா மூலம் விரட்டிய முதியவர் நாகர்கோவில், ஜன.2 வெளிநாட்டிலிருந்து சிசிடிவி பார்த்து தனது வீட்டில் திருடன் நுழைந் ததை கண்டுபிடித்த ஒருவர், பக்கத்து வீட்டிற்கு கைப்பேசியில் அழைத்து திருட்டை தடுத்த நிகழ்வு நாகர்கோவில்…
செய்தித் துளிகள்
புதிய ரயில் அட்டவணை ஜனவரி 1, 2025 முதல் புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய ரயில் அட்டவணையில் ரயில் வழித்தட வரைபடம், ரயில் நிலையம் மற்றும் ரயில்களின் எண்கள், ரயில்களின் பெயர்,…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் வெற்றிப் பாதை! பிளஸ் 1 , பிளஸ் 2 வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தஞ்சாவூர்,ஜன.2-வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்) சார்பில் 29.12.2024 காலை 9.30.மணியளவில் தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபம் “வெற்றிப் பாதை “தேர்வை வெல்லுவோம்! வெற்றி வாகை சூடுவோம்! என்ற மய்யம் பொருண்மையில் விழா நடைபெற்றது.…
நிதி நிறுவனங்களில் 30 சதவீதம் அதிகரித்த தங்க நகை வாரா கடன்
புதுடில்லி, ஜன.2- வங்கியில்லா நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியவா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தாமல் வாராக் கடனாளிகள் ஆவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தனி நபா் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள…
சென்னையில் அம்மா உணவகங்களை ரூ.21 கோடியில் சீரமைக்க திட்டம் மாநகராட்சி நடவடிக்கை
சென்னை,ஜன.2- சென்னையில் உளள அம்மா உணவகங்களை ரூ.21 கோடியில் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் புதுப்பொலிவுடன் இயக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அம்மா உணவகம் தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு அம்மா உணவக துவங்கப்பட்டது. இங்கு காலை,…
நேருவை தரக்குறைவாக பேசிய பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை, ஜன.2- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்களில் ‘ஸ்டாண்ட் அப் காமெடி” என்ற பெயரில், பரத் பாலாஜி என்பவர் நேருவை மிக மிக இழிவாக தரக்குறைவான முறையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். உலக நாடுகளில் உள்ள…
