தரமற்ற மருந்துகள் 64 நிறுவனங்கள்மீது வழக்கு

சென்னை, டிச.4 தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதா் கூறியதாவது: மருந்து விற்பனை…

viduthalai

மதக் கலவரத்திற்கு தூபமா? ஆக்ராவில் அவுரங்கசீப் கட்டிய முபாரக் மன்ஜில் அரண்மனை இடிப்பு

புதுடில்லி, ஜன.4 உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டிய மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதுபோல், தனியார் வசம் உள்ள மேலும் 25 கட்டடங்களை இடிக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரலாற்றுச் சின்னங்கள் தற்போதைய உ.பி.யின்…

viduthalai

தமிழ்நாட்டில் அணைகளை சிறந்த முறையில் பராமரித்த அதிகாரிகளுக்கு விருது அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

சென்னை,ஜன.4 6 அணைகளுக்கு சிறந்த பராமரிப்பு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:- 2011-2012 முதல் தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து தமிழ்நாட்டில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட அணை யினை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து…

viduthalai

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை

மணிப்பூர் காங்போக்பி காவல் நிலையத்தின் மீது குக்கி இன போராளிகள் கல் வீச்சு நடத்தியுள்ளனர். காவல் அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். காவல் துணை ஆணையர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தவர்கள், அங்கிருந்த காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மணிப்பூரில் இருந்து ஒன்றியப் பாதுகாப்பு படையை…

viduthalai

பெரியார் உலகம் நன்கொடை

மும்பையில் உள்ள பெரியார் பாலா அளித்த பெரியார் உலகம் நன்கொடை ரூ.10000/-த்தினை மும்பை மாநகர தி.க. தலைவர் பெ.கணேசன், மும்பை மாநகர ப.க. தலைவர் அ.ரவிச்சந்திரன் ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருச்சியில் வழங்கினர்.

viduthalai

குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை செலவை நீதித்துறை தீர்மானிக்க முடியாதாம்! உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

புதுடில்லி, ஜன. 4- மிகவும் அரியவகை எஸ்எம்ஏ நோய்க்கான இலவச சிகிச்சை செலவை நீதித்துறை தீர்மானிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. விமானப்படையில் கார்போரல் அதிகாரியாக பணியாற்றுபவர் பிரசாந்த் சிங். இவரது 11 மாத குழந்தைக்கு மிகவும்…

viduthalai

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

சேலம், ஜன. 4- மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மேட்டூர் அணையிலி ருந்து டெல்டா பாசனத் துக்கு நீர் தேவை குறைந் ததால், நீர் திறப்பு குறைக்கப்பட்டது.…

viduthalai

பட்டமளிப்பு விழா

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று (03.01.2025) சென்னை, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 67ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பல் மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு செய்த…

viduthalai

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…

viduthalai

ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –

கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…

viduthalai