பத்மநாப சுவாமி கோயிலில் திருட்டு: மருத்துவர் உள்பட 4 பேர் கைது

திருவனந்தபுரம், அக்.21 திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடிய குற்றச்சாட்டில் மருத்துவர் உள்பட 4 பேரை ஹரியாணாவில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர். பத்மநாப சாமி கோயிலில் பல்வேறு பூஜைகளின்போதும், சடங்குகளின்போதும் 'உருளி' என்று…

Viduthalai

போதைப் பொருள் பறிமுதல்; ஆளுநர் கூற்று அம்பலம்: தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் விவரம் வெளியானது

சென்னை, அக்.21 கடந்த 3 ஆண்டு களில் ஒரு கிராம் அளவு கூட ரசா யனம் கலந்து தயாரிக்கப்படும் போதைப்பொருட்களை தமிழ்நாடு காவல்துறை கைப்பற்றவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டிய நிலையில், தமிழ்நாடு காவல்துறையினர் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்…

Viduthalai

தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படுவாரா?

சென்னை, அக்.21 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய ஆளுநராக தமிழ்நாட்டிற்கு நன்கு பரீட்சயமான மேனாள் ஒன்றிய அமைச்சரான வி.கே. சிங் நியமிக்கப்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார்.…

Viduthalai

இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது நீதிமன்றக் கண்டிப்பை அடுத்து அமலாக்கத்துறை முடிவு!

மும்பை, அக். 21 ‘வழக்கு தொடா்பாக யாரையும் இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ கூடாது’ என்று விசாரணை அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. மும்பை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இதுதொடா்பான சுற்றறிக்கையை தனது அதிகாரிகளுக்கு கடந்த…

Viduthalai

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக!

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் “நம் மகள்களைப் பாதுகாப்போம்” (“Beti Bachao”) என்கிற பாஜக கூட்டணி அரசின் முழக்கத்தைக் கேலிக்கூத்தாக்கும் விதத்தில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மற்றும் சிறுமிக ளுக்கு எதிராக நடைபெற்றுள்ள பாலியல் வன்முறை நிகழ்வுகள் மிகவும் கவலை அளிக்கும்…

Viduthalai

பதிலடிப் பக்கம்:வரலாற்றைப் பற்றி தில்லுமுல்லு தினமலர் எழுதலாமா? (7)

கவிஞர் கலி.பூங்குன்றன் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்ய ஒன்றிய பிஜேபி அரசு 17 பேரைக் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது. அதில் 14 பேர் பார்ப்பனர்கள், மூவர் அதிகாரிகள். இதுபற்றி தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான…

Viduthalai

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைபாடுகளை சரி செய்ய ஆணை

சென்னை, அக்.21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புகளில் குறைபாடுகள் இருப்பதால், அவற்றை சரி செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலா் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார். இது தொடா்பாக அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை…

Viduthalai

பிற இதழிலிருந்து…ஆட்டம் போடும் சாமியார்கள்

இரா.முத்தரசன் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் துணை யோடு, ஆசிர்வாதத்தோடு சாமியார்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தங்களை கடவுளின் அவதாரம் எனக் கூறிக்கொண்டு, கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள் இந்தக் கேடிகள். வசதியும், வாய்ப்பும்…

Viduthalai

ஆளுநர் ரவி அவர்களே, இது பெரியார் மண்!

தமிழ்நாட்டு திராவிட மாடல் அரசின் முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவரும், சமூகநீதிக்கான சரித்திர நாயகருமான மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு முறை சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய ஆர்.என். ரவி –…

Viduthalai

அபேட்சகர்கள் யோக்கியர்களாக

“தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு, மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண் டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச் சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப் புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்.” (‘விடுதலை’ 24.2.1964)

Viduthalai