மணமக்கள் இரா. கவிதா – இர.ேஹமந்த்குமார் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.20,000 நன்கொடை
* வட சென்னை கழக காப்பாளர் கி. இராமலிங்கம் – இலட்சுமி இணையரின் மகள் இரா. கவிதா – இர.ேஹமந்த்குமார் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழாவில் மணமக்கள் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.20,000த்தை செம்பியம் மார்பிள்ஸ் கி. ஆனந்த…
கார்கே அவமதிக்கப்பட்டார் என்ற பொய்க் கூற்று பா.ஜ.க. மன்னிப்பு கோர வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, அக்.25 வயநாடு தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக் கலின்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே அறைக்கு வெளியே இருக்கும் ஒளிப்படத்தினை சுட்டிக்காட்டிய பாஜகவி னர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கார்கேவை பிரி யங்கா,…
குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ்வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக்கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன்னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர வேளாளர் சமூகம் மட்டும்…
சுயமரியாதைத் திருமணம்
தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…
ஜஸ்டிஸ் பொதுக்கூட்டம்
* சொன்ன சொற்படி நடப்பது நீதிக்கட்சியே! * பெரியார் அவர்களின் வீர கர்ஜனை! குருவிகுளம் மாஜி ஜமீன்தார் பி.என். கொண்டல்ராய சுவாமி நாயுடு காரு அவர்களின் 7ஆவது பிரிவு விழா கொண்டாட்ட வைபவத்தின் பொருட்டு நடந்த கூட்டத்திற்கு, கிராமவாசிகள் அழைப்பிற்கிணங்கி தோழர்…
செய்திச் சுருக்கம்
என்.டி.பி.சி.-இல் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் ஒன்றிய அரசின் NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜூனியர் executives பதவிகளில், ஓராண்டு கால பணிகால அடிப்படையில் 50 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் SC பிரிவினருக்கு 7. ST…
கழகத் தோழருக்கு இறுதி மரியாதை
கழகத் தோழர் மறைந்த மகாலிங்கத்தின் மகன் அரசு அவர்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் வீ. மோகன் மற்றும் மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ் கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் ஏகாம்பரம் ஒன்றிய செயலாளர் சரவணன் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.10.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்: * உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு தி இந்து: * நீட் 2025 தேர்வு முறையில் சாத்தியமான மாற்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட உயர் அதிகாரம்…
பெரியார் விடுக்கும் வினா! (1470)
எதிர்க்கட்சி வெளியில் இருந்து மிரட்ட வேண்டும். சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்; அரசாங்கத்திற்குத் துரோகம் நினைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து உறுதிமொழி செய்துவிட்டுச் சட்டசபை அமைப்பை ஏற்றுக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு என்ன செய்ய முடியும்? - தந்தை பெரியார்,…
