வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு பெயர் சேர்த்தல் முகவரி மாற்றங்கள் செய்து கொள்ளலாம்
சென்னை, அக். 28- தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. திருத்தப் பணிகள் நாளை முதலே தொடங்க உள்ளதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 2025 ஜனவரி 1ஆம் தேதியை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < தந்தை பெரியார் எங்கள் கொள்கை தலைவர் - த.வெ.க. மாநாட்டில் விஜய் பேச்சு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: < நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்து வேண்டியவர்களுக்கு சலுகை (குரானிசம்) கொடுக்கும் போது என்ன நடக்கும் என்பதற்கு செபி தலைவர்…
தமிழ்நாட்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு
சென்னை, அக். 28- தமிழ்நாட்டில் நிகழாண்டில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற…
பெரியார் விடுக்கும் வினா! (1472)
தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ, கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விட முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிலாங்கூர் மாநிலம் பத்தாங் பெர்சுந்தை நகரில் நடைபெற்ற மலேசியாவில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு விழா
கோலாலம்பூர், அக். 28- மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசிய திராவிடர் கழகம் பெரியார் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா முனைவர் மு.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கழகத் தோழர்களும் பெரியார் சிந்தனைவாதிகளும்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா
திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தவும் ஒன்றிய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தின்…
சென்னையின் முக்கிய ஏரிகளில் 41 விழுக்காடு நீா் நிரம்பியது!
சென்னை, அக். 28- சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 41.29 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு…
திராவிட மாடல் ஆட்சியின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, அக்.28- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத்துறை யில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. வேளாண் துறையில் உற்பத்தி தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்…
7,979 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை!
சென்னை, அக். 28- அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியில் உள்ள 7,979 ஆசிரியா்களுக்கும் வரும் டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள் ளது. பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி மாவட்ட கருவூலக் கணக்கு அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:…
திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா
25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும் திருக்குறள் திருவிழா காலை 10 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மொழியின் செயலில் கற்றல் கற்பித்தலில் மாணவர்களை…
