தந்தை பெரியார் ஆளுயர வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே வைக்க தீர்மானம்
துறையூர் நகராட்சியில் தந்தை பெரியார் ஆளுயர வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே வைக்க தீர்மானம் ஒருமனதாக 31.1.2025 அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் முன் மொழிந்தார்.தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திராவிடர் கழக மாவட்ட…
காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் நினைவு நாள்
காவேரிப்பட்டணம் மு.தியாகராசனின் (1.2.2025) பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட கழகம் சார்பில் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், மாவட்டத் துணைத் தலைவர்…
வடசென்னை வளர்ச்சித் திட்ட ஆய்வின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்! எல்லா பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்!! சென்னை, பிப்.1 தந்தை பெரியாரை மதிக்காதவர்களை நாங்களும் மதிக்கமாட்டோம்! அரசுக்கு எதிராக எல்லா பிரச்சினைகளிலும் செயல்படும் ஆளுநர் செயல்படுகிறார் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.…
450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்திய-பன்னாட்டு தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி
சென்னை,பிப்1: சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழக செயல் இயக்குநர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகம் இணைந்து நடத்தும் 38ஆவது இந்திய பன்னாட்டு தோல்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்…
கும்பமேளாவில் பக்தர்கள் பலி தொடர்கதை! 1954 முதல் 2025 வரை
* சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக 1954இல் கும்பமேளா அலகாபாத்தில் (இப்போது பிரயாக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது) நடந்தது. அப்போது, பிப்ரவரி 3ஆம் தேதி மவுனி அமாவாசை தினத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், ஆற்றில் மூழ்கியும் 800 பக்தர்கள்…
திருச்சி-பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாள் வீரவணக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு
திருச்சி - பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாள் வீரவணக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாளான 30.01.2025 அன்று காலை 11 மணியளவில்…
வல்லம்-பெரியார் பாலிடெக்னிக்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
வல்லம் - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு நாளான 30.01.2025 அன்று காலை 11 மணியளவில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் நாட்டு நலப்பணித்திட்ட…
32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம்-அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
சென்னை, ஜன. 1- தமிழ்நாட் டில் 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங் கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூட்ட மைப்பு (சிஅய்அய்) சார்பில், 6ஆவது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் நேற்று…
மியான்மரில் 7ஆவது முறையாக அவசர நிலை நீட்டிப்பு
மியான்மா, பிப். 1- மியான்மரில் தொடர்ந்து 7ஆவது முறையாக ராணுவ அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.…
