சென்னை – திருச்சிக்கு இடையே அதிவேக எட்டு வழி சாலை உருவாகிறது

சென்னை, நவ.6- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக மாற்றுவ தற்கான திட்ட அறிக்கை தயா ரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்ப தாக தேசிய நெடுஞ் சாலைகள் ஆணைய அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்டில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக சென்னை- திருச்சி நெடுஞ்சாலை…

viduthalai

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 75 மாணவர்களுடன் தொடங்கியது

ஆரல்வாய்மொழி, நவ.6 கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி,செண்பகராமன் புதூரில் இன்று (6.11.2024) காலை 10.30 மணி அளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு…

viduthalai

பிரியங்கா கிடைத்தது பேறு: ராகுல் காந்தி

வயநாடு, நவ.6- வயநாட்டின் சிறந்த மக்களவை உறுப்பினர் என்ற பெயரை பிரியங்கா பெறுவார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் சிறந்த சகோதரியாகவும், தாயாகவும், மகளாகவும் பிரியங்கா இருப்பார் என்றார். மேலும், வயநாட்டின்…

viduthalai

பட்டுக்கோட்டையில் பெரியார் பேசுகிறார் நிகழ்வு தொடக்க விழா

பட்டுக்கோட்டை, நவ.6- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பட்டுக்கோட்டையில் 3.11.2024 ஞாயிறு அன்று மாலை 5.30 மணி அளவில் பட்டுக்கோட்டை தஞ்சை தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் பெரியார் பேசுகிறார் தொடர் நிகழ்வு தொடக்க விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை மாவட்ட…

Viduthalai

சரிவில் முக்கிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 1.8% சுருங்கியது

புதுடில்லி, நவ.6- நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் 40% பங்கு வகிக்கும் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி அளவு செப்டம்பரில் மிக மோசமான அளவில் சரிவடைந்து, கடந்த 10 மாதங்களில் முக்கிய தொழில்துறைகள் குறியீடு (ICI) 154.8 என்ற அளவை எட்டியுள்ளது. இது…

viduthalai

திருச்சி நாத்திக மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் தனி வாகனத்தில் பங்கேற்பதென கல்லக்குறிச்சி மாவட்ட ப.க. கலந்துரையாடலில் முடிவு

கல்லக்குறிச்சி நவ.6- கல்லக்குறிச்சி மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம் 3.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில் மாவட்ட தி.க தலைவர் கோ.சா.பாஸ்கர் அலுவலகத்தில் மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன் தலைமையில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழக செயலாளர்…

Viduthalai

அதிகமான பேராளர்களைப் பங்கேற்க வைப்பது என மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

மன்னை, நவ.6- மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் 3.11.2024 காலை 10.30 மணி அளவில் சிறப்புடன் நடைபெற்றது. ப.க. மாவட்ட இணைச் செயலாளர் இரா.கோபால் வரவேற்புரையாற்றினார். ப.க. மாவட்டத் தலைவர் வை.கவுதமன் தலைமை வகித்தார்.…

Viduthalai

இனி உண்மைச் சான்று பெற கட்டணம் கிடையாது!

பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மைத் தன்மை சான்று வழங்க பல்கலை.கள், உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்தவர்கள் அரசுப் பணி, உயர் பணிகளில் நியமிக்கப்படும்போது, இச்சான்றிதழ் தேவைப்படும். இதனை பெற விண்ணப்பதாரர் ரூ.1,000 கட்டணம்…

viduthalai

அரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு – தந்தை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டுக!

அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மாவட்ட திராவிடர் கழகம் கோரிக்கை அரூர், நவ.6 தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையம் ரூ.3.62 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு அவற்றை 24.10. 2024 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்…

Viduthalai

பொய் பரப்பாதீர் மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, நவ.6- “பா.ஜ.,வின் மக்கள் விரோத கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. நாட்டு மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினை களான விலை வாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை குறித்து வரும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் பேச வேண்டும். அதை விடுத்து…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026