தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணைக் கொலை செய்ய கருநாடக அரசு அனுமதி

பெங்களூரு, பிப்.1 தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகளை, கருணை கொலை செய்ய கருநாடக அரசு அனுமதி அளித்து உள்ளது. ‘குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது.…

Viduthalai

நாசா விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரர் சுபான்சு சுக்லா

நாசாவின் விண்வெளி திட்டத்தில் பன்னாட்டு விண்வெளி மய்யம் செல்லும் முதல் வீரராக, விமானப்படை பைலட் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்சு சுக்லா(40). இந்திய விமானப்படையில் கடந்த 1985ஆம் ஆண்டு பைலட்டாக சேர்ந்தார்.…

viduthalai

இந்தியாவில் முதல் பட்ஜெட் எப்போது தாக்கலானது?

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை பிரிட்டன் எம்பியும், இந்திய கவுன்சில் நிதி உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். அதேபோல், சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட் கடந்த 1947ஆம்…

viduthalai

காஞ்சிபுரம் அழைக்கிறது! கனிவுடன் வருக! கருத்து மழையில் நனைக!!

- காஞ்சி கதிரவன் - உரிமைகளற்ற அடிமைகளாக இருந்தவர்களை, தாங்கள் அடிமைகளாக இருக்கின்றோம் என்பதைக்கூட உணராத மக்களைத் தட்டி எழுப்பி, ‘நீயும் மனிதன் தான்' என்றுணர்த்தி, ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்பதை அறிவுறுத்திய தத்துவப் பேராசான் தந்தை பெரியாரின் தத்துவத்…

Viduthalai

கும்பமேளா உயிரிழப்புகளை மறைக்கும் அரசு: அகிலேஷ்

இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால், மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உ.பி. அரசு மறைப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப அரசு முயன்று வருவதாகவும், அரசின் நிர்வாகத் தோல்வியே கூட்ட நெரிசலுக்கு…

viduthalai

கழகக் களத்தில்…!

1.2.2025 சனிக்கிழமை மதுரையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இணைந்து நடத்தும் நூல் அறிமுகமும், தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருதுபெற்ற தோழர் ஏ.ராஜ்குமாருக்குப் பாராட்டு விழாவும் மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யு.ஜி.சி. புதிய விதிகள் திருத்தத்துக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கடும் எதிர்ப்பு. திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு கடிதம். தி இந்து: * கேரள கோயிலில் நூற்றாண்டு பழைமையான வழக்கத்தைம் கைவிடப்படுகிறது,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1553)

மக்களுக்கு மன வலிவு மிகவும் அவசியம், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டமான காரியமன்றி ஆகக் கூடிய காரியமாகுமா? - தந்தை பெரியார்,…

Viduthalai

அறிஞர் அண்ணா நினைவு நாள் சிந்தனை – பிப். 3 இந்து இட்லரிசம்!

அறிஞர் அண்ணா 1942இல் ‘திராவிட நாடு' பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை – மீண்டும் வெளியிடுகிறோம். கருத்தூன்றிப் படியுங்கள் - பரப்புங்கள். - ஆசிரியர் “பரதா! இதோபார், நீ இனிமேல் இந்திரன், வருணன், வாயு, அக்கினி,…

Viduthalai

நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 29.1.2025 அன்று சாலையோர நடை பாதை கோயில்களை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடவடிக்கை…

viduthalai