பதிலடிப் பக்கம்: கீதை உபந்நியாசமாம்! (2)

கவிஞர் கலி.பூங்குன்றன் சென்னையில் இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்தர வகுப்பு நடத்தப்படுகிறது என்ற தகவலையடுத்து... 25.10.2024 அன்றைய ‘விடுதலை’யில் “கீதை உபந்நியாசமாம்'' என்ற தலைப்பில் முதல் கட்டுரை எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பழம்பெரும்…

Viduthalai

மோடிக்கு கார்கே சவால்

பெங்களூரு வந்து தன்னுடன் விவாதம் நடத்தத் தயாரா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றியுள்ளார்.…

Viduthalai

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் நிதி நெருக்கடி என்ற பொய் பிரச்சாரத்திற்கு மறுப்பு

சென்னை, நவ.8- கலைஞரின் கனவு இல் லம் திட்டத்துக்கு நிதி நெருக்கடி என்று பரவும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியால் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு 2024-2025 நிதியாண்டுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு வரலாறு…

viduthalai

கலைஞர் செம்மொழித் தமிழ் விருது

2024ஆம் ஆண்டிற் கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வ ராசன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Viduthalai

தமிழ்நாட்டில் நவ.13 வரை கனமழை நீடிக்கும்

சென்னை, நவ.8 தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக் கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.அதேசமயம், வங்கக்கடலில் அடுத்த இரு வாரங்களுக்கு புயல் உருவாக வாய்ப்பில்லை என இந்திய வானிலை…

viduthalai

அரசின் உதவியால் 2 குழந்தைகளுக்கு மறுவாழ்வு முதலமைச்சருக்கு நன்றி

நாட்றம்பள்ளி, நவ.8- அரசின் உதவியால் நிறைந்தது மனம், முதலமைச்சருக்கு நன்றிகள் என இரு குழந்தைகளின் தாயார் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், நாட் றம்பள்ளி வட்டம், நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மலர் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது…

viduthalai

பதிவு ரத்தான மருத்துவர்கள் பணியாற்றினால் கடும் நடவடிக்கை மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

சென்னை, நவ.8 மருத்துவ கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்து வா்கள், விதிகளுக்கு புறம்பாக தொடா்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளா் எச்சரித்துள்ளார்.அத்த கைய செயலில் ஈடுபட்ட மருத்துவா் ஒருவா் மீது சட்ட…

viduthalai

இந்நாள் – அந்நாள்:வீரமாமுனிவர் பிறந்த நாள் – இன்று (8.11.1680)

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்று முழங்கிய புரட்சிக் கவிஞரின் கருத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் வீரமாமுனிவர். வீரமாமுனிவர் 08.11.1680 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். தன்னுடைய குடும்பத்தாரின் விருப்பப்படி கிறிஸ்தவ மத போதகராக மாறிய வீரமா முனிவரின் இயற்பெயர் கான்ஸ் டன்டைன்…

Viduthalai

எத்தகைய மனிதநேயம்! விமானத்தில் வீறிட்டு அழுத குழந்தையை தாலாட்டி தூங்க வைத்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி, நவ.8- தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து 6.11.2024 அன்று காலை 11 மணிக்கு சென்னைக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு இளம் இணையர் தங்களது கைக்குழந்தையுடன் பயணித்தனர். விமானம் ஓடுதளத்தில் பயங்கர இரைச்சலுடன் வேகமாக சென்று…

viduthalai

தி.மு.க.வை அழிப்பேன் என்பதா? தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

தஞ்சாவூர்,நவ.8- தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பி இருப்பவர் களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திராவிட இயக்கம் தஞ்சையில் நேற்று (7.11.2024) நடந்த தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026