ஆதரவற்ற கைம்பெண் சான்று தமிழ்நாடு அரசு விளக்கம்!
சென்னை, நவ.9- ஆதரவற்ற கைம்பெண் சான்று வழங்குவது குறித்த தெளிவுரையை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக் கும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்த பிரச்னையை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்க டேசன் அரசின் கவனத் துக்குக் கொண்டு வந்தி ருந்தார். அவா்…
சென்னையில் வருகிறது முதல்வர் மருந்தகம் நவம்பர் 20க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.9- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள்…
உரத்தநாடு ஆயங்குடி அண்ணா. மாதவன்-துர்கா மணவிழா: கழக பொறுப்பாளர்கள் வாழ்த்து
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஆயங்குடி கழக இளைஞரணி தோழர் அண்ணா.மாதவன்-பொன்.துர்கா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு வரவேற்பு விழா நேற்று (8-11-2024) காலை 11 மணியளவில் உரத்தநாடு எல்.ஜி.வி.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.…
பருவ மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆணை
சென்னை, நவ.9- பருவமழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்ப தற்கான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சிறப்பு பராமரிப்பு தமிழ்நாடு மின்வாரியம் சார் பில் கடந்த ஜூலை…
3 அரசு அச்சகங்கள் வழியே 9,255 பேரின் பெயர்களில் திருத்தம்!
சேலம், நவ. 9- சேலம், புதுகை உள்பட 3 அரசு அச்சகங்களின் வழியே 9,255 பேரின் பெயா்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், ரூ. 54.41 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபா்கள் தங்களது…
தமிழ்நாடு கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்பு 32 ஆயிரம் பேருக்கு ரூ.191 கோடியில் திறன் பயிற்சி
சென்னை, நவ.9- கிராமப்புற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டமானது ஒன்றிய, மாநில அரசுகளிடையே 60-40 என்னும் நிதி…
போட்டித் தேர்வு – பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்!
சென்னை, நவ. 9- போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ மூலம் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி…
மும்பையில் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகரின் ஹிந்தி வெறி
ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பு மனப்பான்மை நாடு முழுவதும் பரவலாக வெளிப்பட்டு வருகிறது. மகாராட்டிராவில், ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் இணையர்கள் மராத்தி மொழியில் பேசியதற்கு, இந்தியாவில் இருப்பவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என கூறி, அவர்களை மன்னிப்பு கடிதமும் எழுத…
கோவில் நகைகளைத் திருடிய பார்ப்பனர்
கடந்த 3ஆம் தேதி சென்னையில் பார்ப்பனர்களால் விபீஷண கூட்டத்தின் மூலம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி ‘‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொன்னது வெள்ளக்காரங்கள் இல்லர் நம்ம அய்யர் அய்யங்கார்களத்தான்" ‘‘கருப்பா இருக்குறவங் களாம் அரசு வேலைக்கு போனதிலருந்துதான்…
இந்தியாவில் முதல் முறை பிளாஸ்டிக் தோலுடன் பிறந்த இரட்டை குழந்தைகள்
ஜெய்ப்பூர், நவ.9 ராஜஸ்தானில் பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டை குழந் தைகள் பிறந்துள்ள அரிதினும் அரிதான நிகழ்வு நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் உள்ள நோக்கா நகரை சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறின்போது இந்த தன்மையோடு ஒரு ஆண்…
