வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்!

16 ஆவது நிதி ஆணையக்குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்! சென்னை, நவ.18 வரி வருவாயில் 50 சதவீதம் மாநி லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று 16 ஆவது நிதி ஆணையக்குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார். சென்னை கிண்டியில்…

Viduthalai

தி.மு.க. ஆட்சியைப் பாராட்டிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திமுக அரசை பாராட்டி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் ரத்து, நான் முதல்வன், புதுமைப் பெண், காலை சிற்றுண்டி உள்ளிட்ட…

viduthalai

கழகச் சொற்பொழிவாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை

கழகச் சொற்பொழிவாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற சொற்பொழிவாளர்கள் கழகத் தலைவருடன் எடுத்துக்கொண்ட குழுப் படம் (சென்னை பெரியார் திடல், 17.11.2024)

Viduthalai

மணிப்பூரில் மீண்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் : வலுக்கும் கண்டனம்

இம்பால், நவ.17 பாஜகவின் வகுப்புவாத அரசியல் காரணமாக மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் (குக்கி - மெய்டெய் மக்களிடையே மோதலால்) பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்மு றைக்கு பலியானோர் எண்ணிக்கை 250-அய் நெருங்கியுள்ளது. சொந்த மாநிலத்திலேயே அகதிகள்…

Viduthalai

சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்

காவல் ஆணையர் நடவடிக்கை சென்னை, நவ.17  சென்னையில் மருத்து வர் கத்தியால் குத்தப்பட்டதன் எதி ரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

Viduthalai

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொட்டும் மழையிலும் தி.மு.க.வினர் – பொதுமக்கள் – பெண்கள் உற்சாக வரவேற்பு! முகமலர்ச்சியுடன் உற்சாகத்தில் முதலமைச்சர்!

பெரம்பலூர், நவ.17- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூரில் இருந்து நிகழ்ச்சி முடிந்து பெரம்பலூர் வருகையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடா ளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா ஏற்பாட்டில், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் - ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி…

Viduthalai

சுயமரியாதை நாளை எழுச்சியுடன் கொண்டாட கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

நாகர்கோவில், நவ.17- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பி ரமணியம் தலைமை தாங்கி உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழகத் துணைத்தலைவர் ச.நல்லபெருமாள்…

Viduthalai

டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் சுயமரியாதை நாள் விழா! சிறப்பாக கொண்டாடுவது என சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு

சேலம், நவ.17- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 12.11.2024 அன்று காலை11.30 மணிக்கு சேலம் - ரெட்டிப்பட்டி போலீஸ் ராஜி இல்லத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமை வைத்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் 22.8.2024 அன்று சேலம்…

Viduthalai

அதிவேகத்தில் வளர்கிறது அறிவியல் டில்லியில் இருந்து அமெரிக்காவிற்கு 40 நிமிடங்களில் செல்லலாம்

புதுடில்லி, நவ. 17- உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை. செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனதுடெஸ்லா காரை பேட்டரிகள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும்.…

Viduthalai

சைபர் கிரைம் மோசடி ஏமாந்த தொழிலதிபர்

புதுடில்லி, நவ. 17- டில்லி ரோகினி பகுதியில் 72 வயது முதியவர் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அண்மையில் அவரது அலைபேசியில் ஓர் அழைப்பு வந்துள்ளது. அலைபேசி காணொலிப் பேச்சில் (வீடியோ…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026