பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி வழங்குவது எனவும், திருச்சியில் டிச.28,29 இல் பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்கவும் ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் முடிவு

ஆவடி, நவ.18- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (17.11.2024) காலை 10.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், காப்பாளர் பா.தென்னரசு முன்னிலையில், ஆவடி நகர தலைவர் கோ.முருகன் வரவேற்பு ரையுடன், மாவட்ட…

Viduthalai

சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் பன்னாட்டு விளையாட்டு நகரம் அமைச்சர் உதயநிதி ஆலோசனை

சென்னை, நவ.18- ‘விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்க பன்னாட்டு விளையாட்டு நகரம் உதவும்’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘பன்னாட்டு விளை யாட்டு நகரம்’ அமைப்பதற்கான…

viduthalai

வருந்துகிறோம்

பெத்தநாயக்கன்பாளையம் கொட்டவாடி ஒன்றிய செயலாளர் பெரியசாமி (வயது 90) இன்று (18.11.2024) மறைவுற்றார். அவர் 1934இல் பிறந்தவர். அவருக்கு ஒரு மகன் ராஜா என்ற அழகரசன், மூன்று பெண் பிள்ளைகள் தமிழரசி (ஆசிரியர்), சித்ரா (ஆசிரியர்), அறிவுக்கண்ணு (வட்டாட்சியர்). இன்று மாலை…

Viduthalai

‘தேதி சொல்லும் சேதி நூல்’ வழங்கி வாழ்த்து

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களை 16.11.2024 அன்று சென்னையில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பற்றிய 'தேதி சொல்லும் சேதி நூல்' வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்:…

Viduthalai

தொல்லியல் தளமாக சென்னானூர் – தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம்! அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

சென்னை, நவ.18- கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை…

viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் மாவட்டத் துணைத் தலைவர் ச.ஆறுமுகம் அவர்கள் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார். - - - - - ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தோழர் கா.காரல் மார்க்ஸ்…

Viduthalai

உடல் நலன் விசாரிப்பு

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வாலாஜாப்பேட்டை த.க.பா.புகழேந்தி அவர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நலம் விசாரித்தார்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அமலாக்கத்துறை, சி.பி.அய். கெடுபிடியால், டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பதவி விலகியுள்ளார், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு. * மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி: 2026 - மீண்டும். கள ஆய்வு குறித்து தொண்டர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1491)

இன்றைய ஆட்சியில் இருக்கும் ராட்டிரபதியிலிருந்து முதல் மந்திரியிலிருந்து, கலெக்டரிலிருந்து கோவிலுக்குப் போவதும், குட்டிச் சுவர்களைப் புதுப்பிக்கவுமான வேலைகளையே செய்து கொண்டிருந்தால், நாம் எப்போது இழி நிலையிலிருந்து, மூடநம்பிக்கை, முட்டாள்தனத்திலிருந்து விடுபட்டு அறிவு பெறுவது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

சுடுகாட்டிலும் ஜாதி பார்க்கும் இவர்கள் அந்தணர்களாம்!

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது: “எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026