‘பெரியார் உலகம்’ நன்கொடை

திராவிடர் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், தன் குடும்பத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் "பெரியார் உலக"த்திற்கு ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கினார். (பெரியார் திடல், 16.11.2024)

viduthalai

முஸ்லிம்கள் வாக்குகள் தேவை இல்லையாம்

உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் மத வெறுப்புப் பேச்சு புதுடில்லி, நவ.18 “இந்துக்களால்தான் நாடாளுமன்ற உறுப்பினரானேன். முஸ்லிம்கள் வாக்குகள் தேவையில்லை” என்று உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சதீஷ் கவுதம் பேசியது சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.…

viduthalai

யார் செத்தால் என்ன? வாக்குதான் பிஜேபிக்கு முக்கியம்!

லக்னோ, நவ.18 சனிக்கிழமை (16.11.2024) அன்று ஜான்சி மருத்துவமனையில் தீவிபத்து நடந்து கொண்டு இருந்தபோது 10 குழந்தைகள் தீயில் கருகி இறந்த செய்தி முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அப்போது அவர் காஷியாபாத் தொகுதியில் தனது கட்சியில் முக்கிய…

viduthalai

எச்சரிக்கை – எச்சரிக்கை! விபரீத ஆன்லைன் விளையாட்டு!

கைபேசியில் கவனத்தை செலுத்தியபடியே தண்டவாளத்தை கடந்த மாணவர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாப மரணம் வாழப்பாடி, நவ.18- அலைபேசி, இன்றைய தலைமுறையின் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறி விட்டது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்ற வரிசையில் அடுத்த இடத்தை…

viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா

திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா நவ.14 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கணிதப்பட்டதாரி ஆசிரியர் து.கவிதா வரவேற்புரையாற்றினார். பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவி…

viduthalai

வேகஸ் நரம்புக்கு வேகமாக நன்மை செய்யும் ஊட்டச்சத்துகள்!

மூளையையும் உடலையும் இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ள நரம்பு பாதையை வேகஸ் நரம்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு செரிமானம், இதய துடிப்பு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற குறிப்பிட்ட உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. வேகஸ் நரம்பில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது,…

viduthalai

அஞ்சறைப் பெட்டிக்குள் ஆரோக்கிய மருந்துகள்!

நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. அவை பல்வேறு ஆரோக்கிய நிலைகளை நிர்வகிக்க உதவும். குறிப்பாக மசாலாப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் மிளகு முதல் மஞ்சள் வரை இதய…

viduthalai

நலமான உடலுக்கு சுகமான சூரியக் குளியல்!

இயற்கையின் அற்புதங்களில் சூரிய ஆற்றலுக்கு இடமுண்டு. அத்தகைய சூரிய ஆற்றல் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புக்களை சரி செய்ய உதவுகிறது. சூரியக் குளியலுக்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். காலை 9 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்குப்…

viduthalai

உலகெங்கும் உள்ள வாகனச் சட்டங்கள்

மும்பை, நவ. 18- உலகெங்கும், கார் ஓட்டுவது தொடர்பாக பல வித்தியாசமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அப்படி, சில நாடுகளின் வினோத மான வாகன சட்டங்கள் பற்றி... * ரசியாவில் அழுக்கான கார் ஓட்ட அனுமதியில்லை. அவ்வாறு, அழுக்கான காரை ஓட்டி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026