வாருங்கள் படிப்போம் முப்பெரும் விழா
'வாருங்கள் படிப்போம்' 'வாருங்கள் படைப்போம்' 'ஹாய்... வாங்க கதை கேட்போம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனி குழுக்கள் மூலம் அதன் நிறுவனர் முனைவர் கோ.ஒளிவண்ணன் தலைமையில் இதுவரை 600 நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கின்றனர். 2025 ஜனவரி 11ஆம் தேதி சென்னையில், இந்த மூன்று குழுக்களின்…
21.11.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்-2524 ஆம் நிகழ்வு
சென்னை: மாலை 6:30மணி *இடம்: அன்னை மணியம்மையர் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: கலைமாமணி மு.கலைவாணன் (தலைவர், பகுத்தறிவு கலைத்துறை) *தலைப்பு: கலைவாணர் என்.எஸ்.கே. எனும் சிரிப்பு…
பிறஇதழிலிருந்து இயந்திரத்தனமான, ஓய்வற்ற நவீன வாழ்க்கை முறைக்கு விலையாக – ஒரு புதிய உடல் நல சீர்கேடு!
மாறிவரும் வாழ்க்கை முறையின் விளைவாகவும், சுகாதாரத்தில் உலக மயமாக்கலின் தாக்கத்தாலும் ஒரு புதிய உடல்நல பிரச்சினை தற்போது தோன்றி அச்சுறுத்தி வருகிறது. மருத்துவ உலகில் இதை Cardiovascular Kidney Metabolic (CKM Syndrome) என்று அழைத்தார்கள்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சிறிது, சிறிதாக…
காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் மாதந்தோறும் ஆய்வு செய்ய முடிவு
சென்னை, நவ. 19- காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆக்கபூா்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை அறிய மருத்துவப் பணியாளா்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து…
மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
சென்னை, நவ.19- வட சென்னை மாவட்டத்துக்குள்பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:…
காற்றும் விற்பனைக்கு வந்தாச்சு!
உயிரினங்களுக்கு இயற்கை வழங்கிய கொடையான நீரை, நாம் இப்போது விலைக்கு வாங்கி வருகிறோம். அடுத்ததாக தற்போது காற்றும் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தாலியில் உள்ள கோமோ ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் Communica நிறுவனம், தூய காற்றை விற்பனை செய்து…
உங்க அலைபேசியில் இந்த எண்கள் கட்டாயம்!
அவசர உதவி - 112, வங்கித் திருட்டு உதவி - 9840814100, மனித உரிமைகள் ஆணையம் - 044-22410377, மாநகர பேருந்தில் அத்துமீறல் - 09383337639, காவல்துறை குறுஞ்செய்தி - 9500099100, காவல்துறை மீது ஊழல் புகார் குறுஞ்செய்தி - 9840983832,…
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் சீரான மின் வினியோகம் – ஒன்பது இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணை மின் நிலையங்கள் – அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்
சென்னை, நவ. 19- வரும் கோடைக்காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக, சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா…
போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு – 6 சாலைகளை விரிவு செய்ய திட்டம்!
சென்னை, நவ.19- சென் னையில் போக்குவரத்து பிரச் சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 6 முக்கிய சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி…
