திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் மாபெரும் டைட்டில் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,நவ.23- திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் பிர மாண்டமாக கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.11.2024) திறந்துவைத்தார். 5.57 லட்சம் சதுர அடியில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. 6,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்…

Viduthalai

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் ஆசாமிகளிடம் எச்சரிக்கை தேவை!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, நவ. 23- மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். சென்னை - சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘ஊட்டச்சத்து உறுதி…

Viduthalai

எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றியவர் முதலமைச்சர்: அமைச்சர் எ.வ.வேலு

விழுப்புரம், நவ.23- எதிர்க் கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதிப்படி, விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கான மணி மண்டபத்தை அமைத்துக் கொடுத்தவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தார். விழுப்புரத்தில் நேற்று (22.11.2024) செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திராவிட இயக்கத்தின் தலைவ…

Viduthalai

தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் திருமுடிவாக்கம் சிட்கோ தொழில்பேட்டையில் நவீன தொழில்நுட்ப மய்யம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, நவ.23- தென்னிந்தி யாவில் முதன்முறையாக திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற் பேட்டையில் நவீன தொழில்நுட்ப மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 'மெகா கிளஸ்டர்' திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிபவர்கள் பன்னாட்டு தொழில்…

Viduthalai

கருநாடகாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் கொலையில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை

பெங்களூரு, நவ.23 கருநாடக மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை கொலை செய்த வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமக்கூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருநாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச்சேர்ந்த ஹொன்னம்மா (45)., கடந்த 2010-ஆம்…

Viduthalai

“உலகத் தலைவர் தந்தை பெரியார்”

திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் “உலகத் தலைவர் தந்தை பெரியார்” எனும் தலைப்பிலான புத்தகத்தை வழங்கினார். (சென்னை, 20.11.2024)

Viduthalai

பிள்ளைகளுக்காக உணவை குறைத்த 25% பெற்றோர்!

கனடாவில் நிலவும் பொருளாதார நெருக் கடியால் 25% பெற்றோர் குழந் தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைத் துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘சால்வேசன் ஆர்மி’ (Salvation Army) என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கனடாவில் பணவீக்கம் உயர்ந்து வரும்…

Viduthalai

நன்கொடை

திருச்சியில் டிசம்பர் 28, 29 இல் நடைபெற உள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டிற்கு பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் அவர்கள் முன்னதாக திருச்சியில் 5,000 ரூபாய் வழங்கினார். தற்போது 15,000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

Viduthalai

சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய அணுகுமுறை மண்எண்ணெய்க்கு பதிலாக எல்பிஜி மோட்டாருடன் மீன்பிடி படகுகள் – முதல் முதலாக தமிழ்நாடு அரசு அறிமுகம்

சென்னை, நவ.23- மண்எண்ணெய்யை பயன்படுத்தி வெளிப்புற மோட்டார்களுடன் (ஓ.பி. எம்.) இயங்கக்கூடிய மீன்பிடி படகுகளுக்கு மாற்றாக திரவ பெட்ரோலிய வாயுவில் (எல்.பி.ஜி.) செயல்படும் மீன்பிடிப் படகுகளை மீனவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சோதனை முயற்சியாக முதல்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி…

Viduthalai

மணிப்பூரின் லட்சணம் வீட்டைச் சுற்றி முள்வேலி அமைத்த அமைச்சர்

இம்பால், நவ.23- மணிப் பூர் அமைச்சர் ஒருவர் வன் முறையாளர்களிடம் இருந்து பாதுகாக்க தனது வீட்டை சுற்றிலும் முள் வேலி அமைத் துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு சமீபத்தில் 3…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026