சென்னை பொது மருத்துவமனை குறித்து உத்தராகண்ட் அமைச்சர் பாராட்டு வாழ்த்து
சென்னை, நவ.24- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயா ளிகளாக சிகிச்சை பெறு கின்றனர். தினமும் 12 ஆயிரத்துக்கும் அதிக மானோர் புறநோயாளி களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த முறையில்…
தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை
கவரட்டி, நவ. 24- லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்த தருவைகுளம், ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். அரபிக் கடலின் தென்பகுதியில் உள்ள லட்சத்தீவின் தலைநகராக கவரட்டித் தீவு திகழ்கிறது. இங்கு…
17 ஆயிரம் ‘வாட்ஸ் அப்’ கணக்குகள் முடக்கமாம்
புதுடில்லி, நவ.24- இணையவழிக் குற்றங் களில் ஈடுபட்ட, 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்கு களை, ஒன்றிய அரசு முடக் கியுள்ளது. இந்த கணக்குகள் பல் வேறு நாடுகளில் இருந்து செயல்பட்டு இந்தியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. டிஜிட்டல்…
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு டிச. 9-இல் தொடக்கம்
சென்னை, நவ. 24- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு டிச. 9-ஆம் தேதி…
பொதுத் தோ்வு அகமதிப்பீடு: முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை, நவ.24- பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடை பெறவுள்ள நிலையில், அகமதிப்பீட்டுக்கான மதிப் பெண்கள் வழங்குவது தொடா்பாக தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா்…
மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு பயிற்சி
சென்னை, நவ.24 மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியில் யுபிஐ மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை குறைவாக இருக்கிறது. இதை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 22,23ஆம் தேதிகளில்…
மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் ஆபத்து – சுகாதாரத் துறை எச்சரிக்கை
சென்னை, நவ.24- மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் செய்துகொள்வது தாய்-சேய் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒருவேளை எந்தப் பாதிப்பும் இன்றி பிரசவம் நிகழ்ந்தாலும் கிரு மித் தொற்றுக்குள்ளாகி பல்வேறு நோய்களை எதிா்கொள்ள…
வன்முறை பேச்சு எச். ராஜாமீது நான்கு பிரிவுகளில் வழக்கு
சென்னன, நவ.24 வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது சென்னை விமான நிலைய காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா, கடந்த 7-ஆம் தேதி…
2025-ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாள்கள் அறிவிப்பு
சென்னை, நவ.24- வரும் 2025-ஆம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாள்கள் 22.11.2024 அன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் நா.முரு கானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்படும் ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாள்களும் பொதுவிடுமுறை…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு !
பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் அமர்சிங் – கலைச்செல்வி குடும்பத்தினர் வரவேற்று பயனாடை அணிவித்தனர். (தஞ்சை – 23.11.2024). திருச்செங்கோடு அயம்பெரும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் குமார்…
