தலைவர் ஆசிரியரின் தொலைநோக்கு!
திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் இந்நாள்! (2.12.1933). அகவை 92இல் இவரின் பொது வாழ்வு 82 ஆண்டு என்ற விகிதாசாரம் வேறு யாருக்கும் கிடைத்திராத பெரும் பேறாகும்.…
வரவேற்கின்றேன்
"தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்க கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.இது…
கோவையில் உருவாக்கப்பட உள்ள நூலகம் மற்றும் அறிவியல் மய்யத்திற்கு தந்தை பெரியார் பெயரினை சூட்டிட உள்ளோம்! இது ஆசிரியருக்கு அளிக்கும் பிறந்த நாள் பரிசு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! சென்னை, டிச.2 தந்தை பெரியாரின் கொள்கை வழிச் சீர்மிகு சீடர் ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக கோவையில் உருவாக்கப்பட உள்ள நூலகம் மற்றும் அறிவியல் மய்யத்திற்குத் தந்தை பெரியார் பெயரினை சூட்டிட உள்ளோம் என்று முதலமைச்சர்…
தமிழர் தலைவரின் 92 ஆம் பிறந்த நாள்: முதலமைச்சர் வாழ்த்து!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2024) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். தமிழர்…
தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா: ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – புத்தக வெளியீட்டு விழா வரும் 7.12.2024 சனிக்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. –…
ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே
பெரியாரைப் பேணி தமராகக் கொண்டவர் பள்ளிப் பருவத்தில் திராவிட இயக்கத்தில் இணைந்த இளையர் 10 வயதில் திராவிடர் கழக மாநாட்டில் ஆகச் சிறந்த உரை ஆற்றியவர் உரைக் கேட்ட பேருரையாளர் பேரறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தின் அறிவுக்கொழுந்தே ! ஞானசம்பந்தரே என்று…
‘விடுதலை’யால் விடுதலை!
இமைதிறந்தால்தான் பார்வைக்கு விடுதலை! இசை பிறந்தால்தான் பாட்டுக்கு விடுதலை! சுமை குறைந்தால் தான் முதுகிற்கு விடுதலை! சுடர் எரிந்தால் இருட்டுக்கு விடுதலை! வாதம் செய்து வென்றால் எண்ணங்களுக்கு விடுதலை! எழுதுகோல் எடுத்தால் எழுத்துக்கு விடுதலை! எதிர்கால வருகைதான் நிகழ்கால விடுதலை! மழையாக…
தொண்டு செய்து கனிந்த கனி!
தஞ்சை பெ.மருதவாணன் திராவிடர் இயக்கத் தமிழ்ப் பெருமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் பிறந்த நாளை நன்றிப் பெருக்குடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். தனது பயனுறு வாழ்வில் 91 ஆண்டுகளை நிறைவு செய்து 92ஆம் ஆண்டில் கால் - பதிக்கும்…
உலகில் எந்த ஓர் அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள - தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்துகொள்ள - அண்ணாவைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம்…
