சிவகங்கை சிப்காட் – இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில் ரூ.5,300 கோடி முதலீட்டில் எம்.ஆர்.எப். டயர் உற்பத்தி ஆலை 1000 பேருக்கு வேலைவாய்ப்பு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை, மார்ச்.5 சிவகங்கை சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில், ரூ.5,300 கோடியில் 1,000 பேருக்கு வேலையளிக்கும் எம்ஆர்எப் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட…

Viduthalai

வாருங்கள் வாசிப்போம், சுவாசிப்ேபாம் (3)

அண்மையில் கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூருவில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளும்போது, மேடையில் தருமபுரி தமிழ்ச்செல்வி  அவர்கள் அவரதுசெல்வம் தலை சிறந்த டாக்டர் திராவிடன் அம்பேத்கர், மருமகள் டாக்டர் கீர்த்தி ஆகியோரின்…

Viduthalai

பா.ஜ.க.வில் பெண்களுக்கு இதுதான் மரியாதை!

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசனை, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தடுத்து நிறுத்திய ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி…

Viduthalai

பேத உணர்ச்சி

பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமென்றால், பேதங்களை அகற்ற முற்படுங்கள்; அதற்கு ஆவன செய்யுங்கள். ‘குடிஅரசு’ 19.1.1948

Viduthalai

தி.மு.க. – காங்கிரஸ் தேர்தல் உடன்படிக்கை

நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்களும் நேற்று (4.3.2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்…

Viduthalai

ஏழுமலையான் சக்தி இதுதானோ! திருப்பதிக்குச் சென்ற பக்தர்கள் 5 பேர் சாலை விபத்தில் மரணம்

திருப்பதி, மார்ச் 5 ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர். கருநாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த மோகன் தாஸ் (வயது 71), நாகராஜு ராவ் (வயது 61), குசுமா (வயது 61), ஜெயந்தி…

Viduthalai

சட்டவிரோதமாக வசூலித்த ரூ.11.91 லட்சம் கோடி வரி; திரும்ப செலுத்த டிரம்ப் அரசுக்கு உத்தரவு

வாசிங்டன், மார்ச் 5 சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்து மாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடு களுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

Viduthalai

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள்!

இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்கி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பகரைன், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு மீன்பிடி வேலைக்குச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அடிக்கடி குண்டு…

Viduthalai

தமிழ்நாடு, பெரியாரின் சமூக நீதி மண் – இதை மற்றொரு பீகாராக்க முடியாது!

* தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தொடர்வது – அனைத்து முற்போக்குச் சக்திகளுக்கும்  பெருத்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகின்ற செய்தி! * ‘உருவத்தால் பலரே, உள்ளத்தால் ஒருவரே’ என்ற நல்ல ஒருங்கிணைப்பு – தேர்தல் வெற்றிக்கு நல்ல அச்சாரப் பணி!…

Viduthalai

திருச்சியில் இரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயரா? கழகத் தலைவர் கண்டன அறிக்கை

திருச்சியில் அமைந்துள்ள தென்பகுதி ரயில்வே அலுவலகத்திற்கு ஹிந்தியில்பெயர் வைத்துள்ளதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியினர் தங்களது ஹிந்தி– சமஸ்கிருத வெறியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் "கர்தவ்ய த்வார்" என்று இந்தி பெயரை அப்படியே தமிழில் எழுதுவது ஏன்? முன்பு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026