அப்பா – மகன்

அறிவிக்கவில்லையே மகனே!! மகன்: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை முடிவாகி விட்டது, எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு என்று செய்தி வெளிவந்துள்ளதே அப்பா! அப்பா: அப்படி ஒன்றும் அமித்ஷா அறிவிக்கவில்லையே மகனே!!

Viduthalai

106 வயது பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலுவை நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்

  மூத்த பெரியார் பெருந்தொண்டர் பெங்களூரு வீ.மு.வேலு (வயது 106) சற்று உடல் நலம் குன்றி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் அவரை சந்திக்க திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 93 வயதிலும் 3 மாடிகள் ஏறிச் சென்று வேலுவை…

Viduthalai

திராவிடன் அம்பேத்கர் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினார்

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன் – தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் டாக்டர் திராவிடன் அம்பேத்கர் – கீர்த்தி இணையர் சார்பாக அய்ந்து விடுதலை சந்தா தொகை ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (பெங்களூரு, 28.2.2026)

Viduthalai

வருங்கால வைப்பு நிதி முன்பணம்: புதிய உச்சவரம்பை நிர்ணயம் செய்தது தமிழ்நாடு அரசு – அரசாணை வெளியீடு

சென்னை, மார்ச்.5 தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) விதிகளில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:அரசு ஊழியர்கள் தங்களது பொது வருங்கால…

Viduthalai

மாநிலங்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு!

மும்பை, மார்ச் 5 மாநிலங் களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 7 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால்…

Viduthalai

வளைகுடா போரால்… வரலாறு காணாத அளவில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு!

புதுடில்லி, மார்ச் 5 வளைகுடா போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக, இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.92.16 என சரிவை சந்தித்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியா வின்…

Viduthalai

‘The Evil Face of RSS’ புத்தகம் எழுதிய அனுமே கவுடாவுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்ட காலம் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய நூலாக 'The Evil Face of RSS' என்ற ஆங்கில நூலை வெளியிட்ட அனுமே கவுடாவுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். இந்த நூல்…

Viduthalai

அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு அஞ்சி எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் திட்டவட்டம்

மாட்ரீட், மார்ச்.5 ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வரும் சில வரி சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. குறிப்பாக, அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் டிஜிட்டல் வரிகள்  தொடர்பாக, அமெரிக்கா வர்த்தகத் தடைகளை விதிக்கக்கூடும்…

Viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: ஹிந்தியை திணித்த காங்கிரசுடன் தான் திமுக கூட்டணி வைத்துள்ளது. – தமிழிசை பேச்சு சிந்தனை: ஹிந்தியை எதிர்க்கும் திராவிட கட்சி களுடன் – பிஜேபி கூட்டணி வைப்பது ஏன்? பிஜேபியின் கொள்கையே ஹிந்தியை திணிப்பது தானே!

Viduthalai

அழிக்கப்பட்டது வெறும் எழுத்துகள் மட்டுமல்ல – ஆதிக்க வெறியரின் ஆணவமும்தான்!

சென்னை, மார்ச்.5 திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்திப் பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் இத்தகைய செயல் தமிழர் களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்ப்பதாகச் சாடியுள்ளார். ஒன்றிய…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026