ராஜஸ்தான் பிஜேபி அரசின் இலட்சணம்! தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் பெற முயன்ற 3 எம்.எல்.ஏ.க்கள் சிக்கினர் பதவி பறிக்கப்படும் நிலை!

ஜெய்ப்பூர், டிச.16  ராஜஸ்தானில் தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் வாங்க முயன்று சிக்கிய 3 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. லஞ்சம் இந்த மூவரிடமும் ராஜஸ் தானின் ‘தெய்னிக் பாஸ்கர்’ நாளேடு தனித்தனியாக ‘ஸ்ட்ரிங் ஆப்ரேஷன்’ நடத்தியது.…

viduthalai

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காணொலி இணைப்பில் எங்களை அவமதித்து விட்டார் மதுரை உயர்நீதிமன்றத்தில் தர்கா தரப்பு வாதம்

மதுரை, டிச.16 திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் எங்கள் தரப்பு கருத்தை கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதை முழுமையாக கேட்காமல் பாதியிலேயே காணொலி  இணைப்பை துண்டித்து எங்களை அவமதித்துவிட்டார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தர்கா…

viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

ஜெயங்கொண்டம் நாள்: 20.12.2025, சனிக்கிழமை, மாலை 5.00 மணி இடம்: சன்னதி தெரு, ஜெயங்கொண்டம் வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) தலைமை: சி.காமராஜ் (மாவட்டக் காப்பாளர்) இணைப்புரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) முன்னிலை: சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்),…

Viduthalai

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் : முக்கிய தகவல்கள்

கோயில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பில் வாதம் மதுரை, டிச.16 திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால்…

viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

ராசிபுரம் நாள்: 17.12.2025, புதன்கிழமை, மாலை 7.00 மணி இடம்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் வரவேற்புரை: ஆனந்தகுமார் கணேசன் தலைமை: வை.பெரியசாமி (மாவட்டச் செயலாளர்) முன்னிலை: பொத்தனூர் க..சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), என்.ஆர்.சங்கர், கே.பி.ஜெகநாதன், ப.இளங்கோ…

Viduthalai

புதினுக்கு ‘மோடி’ கொடுத்த கீதை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்குமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து, டில்லியில் நடைபெற்ற 23-ஆவது இந்தியா-ரஷ்யாவின் இந்த ஆண்டுக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. புதின்…

viduthalai

ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது சொல்லுகின்ற படி நடப்பதும் - நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல. ‘குடிஅரசு' 3.11.1929

viduthalai

நீதிபதிக்கு வக்காலத்து வாங்கும் தினமலரே, திராணியிருந்தால் பதில் சொல்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே இருக்கட்டும். ஆர்.எஸ்.எஸ்.காரர் நீதிபதியாக இருப்பதில் என்ன தவறு? மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி கேரள மாநிலத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைத்தபோது, அதில் அமைச்சராக இருந்த கே.ஆர்.கிருஷ்ண அய்யர், உச்சநீதிமன்ற நீதிபதி…

Viduthalai

கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னை, டிச.15 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (15.12.2025) தலைமைச் செயலகத்தில், மாலத்தீ வில் நடைபெற்ற 7 ஆவது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார். மேலும், சென்னையில் நடைபெற்ற…

viduthalai

திராவிட இயக்கத்தின் சாதனை! பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் 42% ‘தி நியூஸ் மினிட்’ பார்வை!”

தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள் 42% உள்ளது என்று ‘தி நியூஸ் மினிட்’ வெளி யிட்டுள்ளது. இது திராவிட  இயக்கத்தின் சாதனையாகும்! செய்தி விவரம் வருமாறு: தமிழ்நாட்டுப் பெண்களின் தொழில் பங்கேற்பு தேசிய அளவில் முன்னணியில்! இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 14.9 லட்சம்…

viduthalai