பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு!
சென்னை, டிச.16- அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 31.01.2026 அன்று அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் 2025-2026ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி களில் பத்தாம் வகுப்பு பயிலும்…
‘மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்ட’த்தை ஒன்றிய அரசு அழிக்கப் பார்க்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, டிச.16- மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பதிவிட் டுள்ளதாவது; தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர்…
புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் தாம்பரம் காவல் ஆணையர் வேண்டுகோள்
சென்னை, டிச. 16- புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் கேட்டுக்கொண்டார். குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, 'மயக்கப்பொருள் இல்லாத பள்ளிகள்…
திருச்செந்தூர் – தோப்பூரில் – சுயமரியாதை நாள் விழா வாழ்வியல் சிந்தனைகள் பாகம் – 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் – உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? நூல்கள் வெளியீடு
தோப்பூர், டிச. 16- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - தோப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா, வாழ்வியல் சிந்தனைகள் பாகம் - 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் - உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? நூல்கள்…
கடவுள் எதற்காக?
கடவுள் எதற்காக... மக்களுக்காக என்கிறார்கள்? மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடவுள் சாலையின் குறுக்கே இருக்கலாமா? கோயில் நகரம்தான் மதுரை... மதுரையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் பல இடங்களில் சாலை நடுவில் தான் கோயில்கள்... இந்தத் தடையை யார் சரி செய்வது... நீதிமன்றமா,…
மன்னை மு.இராமதாஸ் முதலாமாண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம்
11.12.2025 அன்று மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மேனாள் நகரத் தலைவர் மறைந்த மு.இராமதாஸ் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாளினை முன்னிட்டு மன்னார்குடி ஒன்றிய நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட…
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மய்யம் அறிவிப்பு!
சென்னை, டிச.16- தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மய்யம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகக் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் குளிரின்…
திண்டிவனம் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புகழாரம்!
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில்,”பெரியார் உலக” நிதி ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது! ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆயிரம் நெருக்கடிகள் இருந்தாலும் உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கிறது தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசு! திண்டிவனம், டிச.16 ‘‘ இதே திண்டிவனத்தில் இதே காந்தி சிலை…
திண்டிவனம், புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு (15.12.2025)
தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (புதுச்சேரி, 15.12.2025)
