கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
19.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: ஒரே நாளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொன்று விட்டது மோடி அரசு - ராகுல் காட்டம். * இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்…
விஷமப் பிரசாரம் – கதர் பக்தி
டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…
பெரியார் விடுக்கும் வினா! (1845)
விளக்கு, மோட்டார், கார், ரயில், ஆகாய விமானம், தந்தி, டெலிபோன் இவைகள் யாவும் கடவுளால்; பக்தியால், கோயில் குளங்களுக்குச் செல்வதால் கண்டுபிடிகக்ப்பட்டனவா? மனிதனின் அறிவினால், சிந்தனையால் கண்டுபிடிக்கப்பட்டவைகளாகும். இவை யாவும் மேல்நாட்டாரால் கண்டுபிடிக்கப் பட்டவைகளேயாகும். நம் நாட்டில் நமது மக்கள் இவைகளையெல்லாம்…
தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…
உச்சநீதிமன்ற கொலீஜியம் அறிவித்த ஆறு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்
புதுடில்லி, டிச. 20- இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் அண்மையில் கூடி, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்களை நிரப்புவது குறித்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, 5 நீதிபதிகளைத் தலைமை…
செத்த பாம்பாட்டம்
தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…
திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி, டிச.19 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களின் 93ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் திருவெறும்பூர் பெரியார்மணியம்மை மருத்துவமனையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹர்ஷமித்ரா மருத்துவ…
சுயமரியாதை நாள் விழா – பொதுக்கூட்டம்
தஞ்சை, டிச. 20- தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் (டிசம்பர் 2 சுயமரியாதை நாள்) பொதுக்கூட்டம். 13-12-2025 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை தஞ்சாவூர் ஆபிரகாம்…
கழகக் களத்தில்…!
21.12.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி புதுக்கோட்டை: இடம்: இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை (பேருந்து நிலையம் அருகில் * போட்டிக்கான தலைப்புகள்: பெரியாருக்கு…
மா.மூக்கையன் அவர்களின் நினைவு நாளையொட்டி (29.12.1988)) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500அய் வழங்கினார்
தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கழக பொதுக்குழு உறுப்பினர் குரும்பூண்டி மூ.சேகரின் தந்தை மா.மூக்கையன் அவர்களின் நினைவு நாளையொட்டி (29.12.1988)) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500அய் வழங்கினார்.
