பெரியார் உலகம் நன்கொடை

Viduthalai
0 Min Read

சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா – ஹேமா ஆகியோரின் சார்பில் பெரியார் உலகம் நிதிக்கு 12ஆவது தவணையாக நன்கொடை ரூ.5000த்தை (கூடுதல் ரூ.45,000) கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் கு.நா.இராமண்ணா இன்று (7.1.2025) வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *