நெய்வேலி நகர கழக மேனாள் பொருளாளர், நெய்வேலி தந்தை பெரியார் சிலை திறப்புக் குழு அமைப்பாளர்
இரா.வெற்றியரசுவின் 19ஆம் ஆண்டு நினைவாக (3.8.2026) ‘விடுதலை’ வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடையாக மனைவி வாசுகி வெற்றியரசு, மகள்கள் தேனருவி வெற்றியரசு, தேனல்லி வெற்றியரசு, மருமகன்கள் பா.விஜயராகவன், நா.விஜய் மனோஜ், பேரன் வி.தருண்ராகவ், பேத்திகள் வி.ரிஜித்தாசிறீ, வி.தாருணிக்கா மற்றும் நெய்வேலி கல்லூரி மின் உலர் சலவையகம் ஊழியர்கள் வழங்கினர்.
நன்கொடை
Leave a Comment
