நாள்: 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி இடம்; தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலையச் சாலை, கொரட்டூர் தலைப்பு: நான்காம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி! தேர்வில் வெற்றி பெற்ற நெ.தமிழ்மதியை வாழ்த்துவோம்! தலைமை பா.தென்னரசு வாழ்த்துகள் வழங்குவோர் வெ.கார்வேந்தன், த.வ.லால், கு.சங்கர், ஏ.கோபி அழைப்பு இரா.கோபால் அனைவரும் வருக!