கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் காவியா கலாநிதி மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமணம் 11.11.2026 அன்று நடைபெற்றது. தி.மு.க. தலைவர்
தளபதி மு.க.ஸ்டாலின், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மணவிழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். உடன் ‘சன்’ தொலைக்காட்சி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதிமாறன், ரவிச்சந்தர், லட்சுமி ஆகியோர் உள்ளனர்.
‘சன்’ டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மகள் காவியா – இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மணவிழா
Leave a Comment
