ராணிப்பேட்டை, அக். 30– ராணிப்பேட்டை புதுமாங்காடு கிராமத்தில் மேனாள் வட்டச் செயலாளர் கோ.விநாயகம் தாயார் கோ.இந்தராணி 28-10-2026 அன்று மறைவுற்றார்.
மாநில ஒருங்கிணைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் உ.விஸ்வநாதன், ப.முனு சாமி, செய்யாறு மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் செ.கோபி, மா. ப. க. செயலாளர் ந.இராமு, பொ.பெருமாள், பொன்.வெங்கடேசன், க.தீனதயாளன், க.சு.பெரியார்நேசன், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் மரியாதை செலுத்தினர். கோ.விநாய கம் அம்மா தந்தை இரு வரின் நினைவேந்தல் படத்திறப்பு வருகிற 15/11/2026 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறும்.
