1954இல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் நகர திராவிடர் கழக செயலாளராக பணியாற்றி பின் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெரியார் பெருந்தொண்டர் பாபநாசம் சு.கணேசனை (வயது 90) நீட் ஒழிப்பு பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்
சே.மெ.மதிவதனி சந்தித்து நலம் விசாரித்தார்
