எனது மகிழ்ச்சி!
என் கொள்கையில் இருக்கின்ற பெரிய வெற்றி என்றால் – கடவுளை, மதத்தை, சாத்திரத்தை, ஜாதியைக் கண்டிக்கக்கூடிய எனக்கு இப்படி பெரிய மரியாதை ஏற்பட்டு இருக்கிறது என்றால், அதுவே என் கொள்கைக்குப் பெரிய வெற்றி என்று நானே திருப்தி அடைவதில் உள்ள மகிழ்ச்சியன்றி வேறு எதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கப் போகின்றது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
