இங்கு மாத்திரமல்ல; இந்தியா பூராவுமே அரசியல் எப்படி இருக்கிறது? ஒருவரை ஒருவர் கவிழ்க்க எது பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொள்வது; காலித்தனம் ரகளை செய்து பொதுச் சொத்துகளை நாசம் செய்வது என்பன போன்றவைதான் அரசியலாக இருக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
