ஜப்பானில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் இரண்டாம் நாள் மாட்சிகள் (12.10.2026)

1 Min Read
- Advertisement -

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டமைப்பின் மனிதநேய மாநாட்டின் இரண்டாம் நாள்,
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியரின் நிறைவுரை காணொலி மூலமாக ஒளி – ஒலிபரப்பப்பட்டது.

 

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி, டாக்டர் சரோஜா (சிகாகோ),
அமரன் மோகன்,
கோரோ ஓசிடோ,
ராதிகா (ஆஸ்திரேலியா),

டாக்டர் ராம் மகாலிங்கம் (அமெரிக்கா),
பாலசுப்ரமணியம் (தான்சானியா)

இந்தியா

கோரோ ஓசிடோ, பெசவாடா வில்சன் ஆகியோருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. உடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி,, கோவிந்தபாசம், இரா.செந்தில்குமார், குன்றாளன், கமலக்கண்ணன் (12.10.2026).

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம்பற்றி விளக்கி உரையாற்றினார் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *