மறைவு: 7.10.2018
என் வாழ்விணையர் செம்மல்
பெயருக்கு ஏற்றார் போல் சான்றோர்.
தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றவர். தனித்தமிழை உயிர் மூச்சாக நினைத்தவர். நண்பர்களை உறவாக எண்ணிப் பழகியவர். உறவுகள் மீது மாறாத பற்று கொண்டவர். மகன் மகள் வளர்ச்சி கண்டு மகிழ்ந்தவர். பேரப் பிள்ளைகள் மீது பேரன்பு கொண்டவர். நூல்களைப் படிக்கும் ஆவல் மிகக் கொண்டவர். வாய்ப்பு குறைந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவிகள் பல செய்தவர்.
– வேண்மாள் நன்னன் குடி.
