திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட முன்னாள் தலைவர் இரா.ஆறுமுகத்தின் வாழ்விணையர் பாக்கியலட்சுமி (வயது 47) நேற்று (6.5.2026) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
தோழர் ஆறுமுகம் அவர்களுக்கு அலைப்பேசி மூலம் கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
