27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
செங்கல்பட்டு மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
செங்கல்பட்டு: காலை: 10.30 மணி *இடம்: அறிவுக்கடல் தையலகம், மதுராந்தகம் வரவேற்புரை: ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்) * தலைமை: அ.செம்பியன் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்டடத் தலைவர்), கி.இளையவேல் (காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்), அ.பா.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர், பூ.சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர், மு.அருண்குமார், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்), ஏ.செல்வம் (மதுராந்தகம் நகரச் செயலாளர்) * நோக்கவுரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நிறைவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) *பொருள்: மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களை ஆதரித்து அக்.1 இல் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டம் தொடர்பாக! * நன்றியுரை: பொன்.மாறன் (மதுராந்தகம் நகரத் தலைவர்) * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * நிகழ்ச்சி ஏற்பாடு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்.
