கழகக் களத்தில்…!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
செங்கல்பட்டு மாவட்ட
கழகக்  கலந்துரையாடல் கூட்டம்

செங்கல்பட்டு: காலை: 10.30 மணி *இடம்: அறிவுக்கடல் தையலகம், மதுராந்தகம் வரவேற்புரை: ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்) * தலைமை: அ.செம்பியன் (செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம்  மாவட்டடத் தலைவர்), கி.இளையவேல் (காஞ்சிபுரம்  மாவட்டச் செயலாளர்), அ.பா.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர், பூ.சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர், மு.அருண்குமார், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்), ஏ.செல்வம் (மதுராந்தகம் நகரச் செயலாளர்) * நோக்கவுரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நிறைவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) *பொருள்: மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களை ஆதரித்து அக்.1 இல் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டம் தொடர்பாக! * நன்றியுரை: பொன்.மாறன் (மதுராந்தகம் நகரத் தலைவர்) * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * நிகழ்ச்சி ஏற்பாடு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *