கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

14.9.2026 திங்கட்கிழமை
சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்

சிதம்பரம்: காலை 10 மணி *இடம்: புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபம், தெற்கு வாணியர் தெரு, சிதம்பரம். *பொருள்: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக… *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *அழைப்பு: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), மழவை கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்).

கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கும்பகோணம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம். *வரவேற்புரை: பேரா.க.சிவக்குமார் (குடந்தை மாநகரத் தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), வி.மோகன் (மாநில பொதுச்செயலாளர், ப.க.) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்டத் தலைவர், ப.க.), வ.அழகுவேல் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்), து.சரவணன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்), பீ.இரமேஷ் (மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர்) *நன்றியுரை: நா.காமராஜ் (குடந்தை மாநகரச் செயலாளர்) *பொருள்:  தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல். *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக) மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்)

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் தடல், சென்னை – 600 007. *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *தலைப்பு: சர்க்காரியா கமிஷன்  மிசா இஸ்மாயில் கமிஷன் அறிக்கைகள்: புரட்டுகளும், உண்மைகளும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *