14.9.2026 திங்கட்கிழமை
சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்
சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்
சிதம்பரம்: காலை 10 மணி *இடம்: புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபம், தெற்கு வாணியர் தெரு, சிதம்பரம். *பொருள்: தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக… *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *அழைப்பு: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), மழவை கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்).
கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
கும்பகோணம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம். *வரவேற்புரை: பேரா.க.சிவக்குமார் (குடந்தை மாநகரத் தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), வி.மோகன் (மாநில பொதுச்செயலாளர், ப.க.) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்டத் தலைவர், ப.க.), வ.அழகுவேல் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்), து.சரவணன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்), பீ.இரமேஷ் (மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர்) *நன்றியுரை: நா.காமராஜ் (குடந்தை மாநகரச் செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல். *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக) மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்)
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் தடல், சென்னை – 600 007. *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *தலைப்பு: சர்க்காரியா கமிஷன் மிசா இஸ்மாயில் கமிஷன் அறிக்கைகள்: புரட்டுகளும், உண்மைகளும் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)
