கழகக் களத்தில்…!

2 Min Read

25.7.2026 சனிக்கிழமை

எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி *வரவேற்புரை: பு.வீரமணி (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *தலைமை: இடைப்பாடி கோவி.அன்புமதி (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: பழனி புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்), வீரமணி ராஜி (சேலம் மாவட்ட கழகத் தலைவர்), மாரி.கருணாநிதி (பகுத்தறிவு கலைத் துறைச் செயலாளர்) *தொடக்கவுரை: கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர்) *நூல் அறிமுகவுரை: வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன் *நன்றி உரை: சி.மதியழகன் (மாவட்ட செயலாளர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், மேட்டூர் மாவட்டம்.

26.7.2026 ஞாயிற்றுக்கிழமை

திருத்தணி: மாலை 4 மணி *இடம்: ஜெபிஆர் மினி மகால், சோளிங்கர் சாலை, திருத்தணி *வரவேற்புரை:
இரா.ஸ்டாலின் *தொடக்கவுரை: பாடகர் ந.பன்னீர் செல்வம் *தலைமை: கோ.கிருஷ்ணமூர்த்தி *முன்னிலை: தங்க தமிழ்ச்செல்வன், க.ஏ.தமிழ்முரசு, சி.நீ.வீரமணி, வழக்குரைஞர் மா.மணி *கருத்துரையாளர்கள்: திருத்தணி எஸ்.சந்திரன் (மாவட்டச் செயலாளர், திமுக), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), அரக்கோணம் பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுபபினர்)  *நூல் அறிமுகவுரை: சே.மெ.மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்) *நன்றியுரை: கி.எ.முத்தமிழ்ச்செல்வி (பெரியார் பிஞ்சு)

25.7.2026 சனிக்கிழமை
இரெ.ரெங்கசாமி
முதலாம் ஆண்டு நினைவேந்தல்

நார்த்தாங்குடி: மாலை 5 மணி *இடம்: நார்த்தாங்குடி *வரவேற்புரை: மா.காமராஜ் *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (குடந்தை மாவட்டக் காப்பாளர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்ட கழகத் தலைவர்), சு.துரைராஜ் (குடந்தை மாவட்டச் செயலாளர்) *நினைவுக் கல்வெட்டினை திறந்து வைத்து சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நினைவேந்தல் உரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *இங்ஙனம்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள்.

திராவிடர் கொள்கை வீராங்கனை கி.வசந்தா அவர்களின் படத்திறப்பு

இடைப்பாடி: பகல் 12.05 மணி *இடம்: பெரியார் படிப்பகம், இடைப்பாடி *தலைமை: கோவி.அன்புமதி (மாவட்டத் தலைவர், ப.க.) *படத்திறப்பு: பழனி புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்) *இரங்கல் உரை: சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்), கா.நா.பாலு (மாவட்டக் கழகத் தலைவர்) *நன்றியுரை: ப.கலைவாணன் (மாவட்ட கழகச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மேட்டூர் கழக மாவட்டம்.

26.7.2026 ஞாயிற்றுக்கிழமை
கழக இளைஞரணி நடத்தும்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு தெருமுனைக் கூட்டம்

முத்தையாபுரம் தோப்பு: மாலை 5 மணி *இடம்: முத்தையாபுரம் தோப்பு *தலைமை: செ.நவீன் (மாவட்ட கழகச் செயலாளர்) *வரவேற்புரை: செல்வராஜ் (மாநகரச் செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: செ.வள்ளி (திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி திராவிடர் கழகம், தூத்துக்குடி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *