18.7.2026 சனிக்கிழமை
தமிழ் உனது முரசமாகட்டும்…. கருத்தரங்கம்
தமிழ் உனது முரசமாகட்டும்…. கருத்தரங்கம்
சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: மா.வள்ளிமைந்தன் * கருத்தாளர்கள்: க.இளவரசன், சிவகுமார், ஜெயந்தி, பன்னீர்செல்வம், கோபி. துரை வர்மன், சிவராமன், சங்கர் * அழைப்பு: இரா.கோபால்.
19.7.2026 ஞாயிற்றுக்கிழமை
திருநெல்வேலி மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திருநெல்வேலி: மாலை 4 மணி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி *வரவேற்புரை: ந.மகேசு (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்) *தொடக்கவுரை: இரா.வேல் முருகன் (மாவட்ட செயலாளர்) *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சீ.டேவிட்செல்லதுரை (காப்பாளர்), பெ.பாக்கியலெட்சுமி (மாநில மகளிரணி அமைப்பாளர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பொருள்: 19.8.2026 தமிழர் தலைவர் திருநெல்வேலி வருகை – மாநாடு, பரப்புரை செயல்திட்டங்கள் *வேண்டல்: அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: மாரிகணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி.
செந்தமிழ்க்காவலர் பேராசிரியர்
க.திருமாறனுக்கு புகழ் மரியாதை கூட்டம்
க.திருமாறனுக்கு புகழ் மரியாதை கூட்டம்
விருதுநகர்: காலை 10 மணி *இடம்: வி.வி.எஸ். அரங்கம், அருப்புக்கோட்டை சாலை, விருதுநகர் *வரவேற்புரை: கா.நல்லதம்பி (மாவட்ட கழக துணைத் தலைவர்) *முன்னிலை: தி.அறவள்ளுவன் (திருமாறன் புதல்வர்) *தலைமை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *படம் திறந்து வைத்து உரை: தங்கம் தென்னரசு (தி.மு.க.) *புகழ் மரியாதை உரை: விவி.எஸ்.யோகன், ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பா.அசோக் (விருதுநகர் மாவட்ட ப.க.) *ஏற்பாடு: பாவேந்தர் பேரவை மற்றும் குறள்நெறிக் கழகம், விருதுநகர் மாவட்ட ப.க. தலைவர்), இலதிருப்பதி (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: மா.பாரத் (திமுக)
