26.08.2026 புதன்கிழமை
திராவிடர் கழக பாபநாசம் ஒன்றிய
அவசர கலந்துரையாடல் கூட்டம்
கபிஸ்தலம்: மாலை 5 மணி *இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டட வளாகம், கபிஸ்தலம் * வரவேற்புரை: சு.கலியமூர்த்தி பாபநாசம் ஒன்றிய செயலாளர் *தலைமை: தங்க.பூவானந்தம் பாபநாசம் ஒன்றியத்தலைவர் *முன்னிலை: வழக்கறிஞர் கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்டத்தலைவர்), சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வி.மோகன் (மாநில ப.க பொதுச் செயலாளர்) * பொருள்: செப்டம்பர்-9 பாபநாசத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்துதல், தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்தநாள் விழா * வேண்டல்: கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: க.ஜனார்த்தனன் ஒன்றிய துணைத் தலைவர் * இவன்: பாபநாசம் ஒன்றய திராவிடர் கழகம்
