கழகக் களத்தில்…!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

26.08.2026 புதன்கிழமை
திராவிடர் கழக பாபநாசம் ஒன்றிய
அவசர கலந்துரையாடல் கூட்டம்

கபிஸ்தலம்: மாலை 5 மணி *இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டட வளாகம், கபிஸ்தலம் * வரவேற்புரை:  சு.கலியமூர்த்தி பாபநாசம் ஒன்றிய செயலாளர் *தலைமை:  தங்க.பூவானந்தம் பாபநாசம் ஒன்றியத்தலைவர் *முன்னிலை: வழக்கறிஞர் கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்டத்தலைவர்), சு.துரைராசு (கும்பகோணம் மாவட்டச் செயலாளர்) *கருத்துரை:  இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வி.மோகன் (மாநில ப.க பொதுச் செயலாளர்) * பொருள்:  செப்டம்பர்-9 பாபநாசத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்துதல்,  தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்தநாள் விழா *  வேண்டல்:  கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *  நன்றியுரை: க.ஜனார்த்தனன்  ஒன்றிய துணைத் தலைவர் * இவன்:  பாபநாசம் ஒன்றய  திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *