கழகக் களத்தில்…!

2 Min Read

11.7.2026 சனிக்கிழமை
திருச்சி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, திருச்சி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *விழைவு: கழகத் தோழர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *இவண்: திருச்சி மாவட்ட  திராவிடர் கழகம்.

12.7.2026 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்: மாலை 5.30 மணி *இடம்: தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம் தாம்பரம் பேருந்து நிலையம். மேற்கு தாம்பரம் * பொருள்: எதிர்கால நோக்கம் குறித்து * தலைமை: நா.கரிகாலன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *  முன்னிலை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச்  செயலாளர்) * நோக்க உரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *எதிர்கால நோக்கம் குறித்து கருத்துரை வழங்க உள்ளார்கள் *  நன்றியுரை:  முனைவர்  பெ.அண்ணாதுரை* தாம்பரம் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் * இப்படிக்கு: தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: சேலம் பொதுக் குழுத் தீர்மானங்கள் * தலைமை: இளைஞரணித் தலைவர் நித்யானந்தம் * நோக்க உரை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை: டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ் (மாவட்ட கழகப் புரவலர், தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவர்) மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன் * நன்றியுரை: மாவட்டச் செயலாளர் தமிழினியன்  * தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *