11.7.2026 சனிக்கிழமை
திருச்சி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, திருச்சி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *விழைவு: கழகத் தோழர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *இவண்: திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்.
12.7.2026 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம்: மாலை 5.30 மணி *இடம்: தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம் தாம்பரம் பேருந்து நிலையம். மேற்கு தாம்பரம் * பொருள்: எதிர்கால நோக்கம் குறித்து * தலைமை: நா.கரிகாலன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்) * நோக்க உரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *எதிர்கால நோக்கம் குறித்து கருத்துரை வழங்க உள்ளார்கள் * நன்றியுரை: முனைவர் பெ.அண்ணாதுரை* தாம்பரம் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் * இப்படிக்கு: தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: சேலம் பொதுக் குழுத் தீர்மானங்கள் * தலைமை: இளைஞரணித் தலைவர் நித்யானந்தம் * நோக்க உரை: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை: டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ் (மாவட்ட கழகப் புரவலர், தமிழ்நாடு மூதறிஞர் குழுத் தலைவர்) மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன் * நன்றியுரை: மாவட்டச் செயலாளர் தமிழினியன் * தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
