திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள்
தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்
8.6.2026 திங்கள்கிழமை
பண்ருட்டி
மாலை 6 மணி *இடம்: இந்திரா காந்தி சாலை, ஜே.கே.ஆர். துணிக்கடை எதிரில், பண்ருட்டி *வரவேற்புரை: ந.புலிக்கொடி *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.காமராஜ் (நகர செயலாளர்) *தொடக்கவுரை: க.இராஜேந்திரன் (திமுக) *சிறப்புரை: பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் (மாவட்ட தமிழ்ச் சங்கம்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: செ.பன்னீர்செல்ம் *ஏற்பாடு: திராவிடர் கழகம் பண்ருட்டி நகரம், கடலூர் மாவட்டம்.
9.6.2026 செவ்வாய்க்கிழமை
காஞ்சிபுரம்
மாலை 5 மணி *இடம்: காமராசர் வீதி, காஞ்சிபுரம் (பேருந்து நிலையம் எதிரில், சரஸ்வதி ஸ்டோர்ஸ் அருகில்) *தலைமை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: அ.அருண்குமார் (மாவட்ட மாணவர் அணி தலைவர்) *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), ச.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்), பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்), பா.இளம்பரிதி (மாவட்ட ப.க. தலைவர்) *தொடக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), க.சுந்தர் (திமுக), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) க.செல்வம் (திமுக), சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) *நன்றியுரை: வி.கோவிந்தராஜ் *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.
சிதம்பரம்
மாலை 6 மணி *இடம்: சிதம்பரம், மேலவீதி தந்தை பெரியார் சிலை *தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: கோவி.குணசேகரன் *முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), ப.முருகன் (மாவட்ட துணை செயலாளர்) *தொடக்கவுரை: கே.ஆர்.செந்தில்குமார் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), சிதம்பரம் பைசல், ஓ.ஆர்.ஜாகீர் உசேன் *நன்றியுரை: இரா.செல்வரத்தினம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.
அரக்கோணம்
மாலை 4 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், பழனிப்பேட்டை, அரக்கோணம் *வரவேற்புரை: க.சு.பெரியாநேசன் *தலைமை: சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்ட கழக செயலாளர்), கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (கழக பேச்சாளர்), இரா.அன்புமதி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: சாலை ஜெகதீசன் *ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.
அருப்புக்கோட்டை
மாலை 6 மணி *இடம்: மதுரைச் சாலை – எஸ்.பி.கே. பள்ளிச் சாலை சந்திப்பு, அருப்புக்கோட்டை *தலைமை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட கழகத் தலைவர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: பா.இராசேந்திரன் (நகர செயலாளர்) *தொடக்கவுரை: பூ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர், இராசை) *சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: ஏ.கே.மணி (திமுக), அ.இளங்கோ (சிபிஅய்), சு.பாபு (திமுக), மா.பரமதயாளன் (சிபிஎம்), மு.கலைவேந்தன் (தமிழ்ப் புலிகள்), கா.குருசாமி (விசிக) *நன்றியுரை: இரா.அழகர் (பொதுக்குழு உறுப்பினர்) *ஏற்பாடு: அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய திராவிடர் கழகம்.
வேலூர்
மாலை 5.30 மணி *இடம்: ஆர்.டி.ஓ. சாலை, சத்துவாச்சாரி, வேலூர் *தலைமை: ந.சந்திரசேகரன் (மாநகர தலைவர்) *வரவேற்புரை: அ.மொ.வீரமணி (மாநகர செயலாளர்) *முன்னிலை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), வி.இ.சிவக்குமா (மாவட்ட கழகத் தலைவர்), இ.தமிழ்தரணி (மாவட்ட கழக செயலாளர்) *தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *சிறப்பு அழைப்பாளர்கள்:
ஆர்.பி.ஏழுமலை, எஸ்.டி.சங்கரி, ஜி.லதா, எம்.ஏ.கணேஷ்சங்கர், எம்.சுதாகர், எம்.சேகர், ஜெ.குணசேகர், எல்.மணி, எஸ்.காவேரி, கே.பாண்டுரங்கன், டி.முரளி *நன்றியுரை: க.சிகாமணி *ஏற்பாடு: திராவிடர் கழகம், சத்துவாச்சாரி.
புதுக்கோட்டை
மாலை 5 மணி *இடம்: மாலை 5.30 மணி * இடம்: அண்ணாசிலை அருகில் புதுக்கோட்டை * தலைமை: மு.அறிவொளி மாவட்டத் கழகத் தலைவர் * முன்னிலை: கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் * தொடக்கவுரை: மு.இளமாறன் (கழகப் பேச்சாளர்) * சிறப்புரை: சில்லத்தூர் சிற்றரசு (கழகப் பேச்சாளர்) * இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப் படுகின்றனர். * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம் புதுக்கோட்டை.
கன்னிகாபுரம், வடசென்னை
மாலை 5 மணி *இடம்: கன்னிகாபுரம் (அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில்), புளியந்தோப்பு, சென்னை *வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: ச.சஞ்சய் (திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர்) *நன்றியுரை: பா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம், சு.குமாரதேவன், தே.செ.கோபால், பா.மணியம்மை, கி.இராமலிங்கம் *சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்)
