திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

3 Min Read

நாள்: 4.7.2026 சனிக்கிழமை மாலை 5:00 மணி

இடம்: கோட்டை மைதானம், சேலம்

சுயமரியாதை சுடரொளிகள்

மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி

நினைவு அரங்கம்

சென்னை தங்கமணி குணசீலன் நினைவு மேடை

தலைமை:

வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர் சேலம்)

வரவேற்புரை:

பெ.சரவணன் (மாவட்டச் செயலாளர் சேலம்)

ஒருங்கிணைப்பாளர்கள்:

இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்)

முன்னிலை:

கி. ஜவகர் (சேலம் மாவட்ட காப்பாளர்),
பொத்தனூர் க. சண்முகம் (நாமக்கல் மாவட்ட காப்பாளர்),
பழனி. புள்ளையண்ணன் (மேட்டூர் கழக மாவட்ட காப்பாளர்), சிந்தாமணியூர் சி. சுப்ரமணியம்
(மேட்டூர் கழக மாவட்ட காப்பாளர்).

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

கவிஞர்கலி.பூங்குன்றன்

(துணைத்தலைவர், திராவிடர் கழகம்)

துரை சந்திரசேகரன்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

வீ.அன்புராஜ்

(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

 ஆ.வீரமர்த்தினி

(செயலவைத்தலைவர், திராவிடர் கழகம்),

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), .அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்),

முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்),   ச.பிரின்சு என்னாரெசுபெரியார் (துணைப்பொதுச்செயலாளர்),
சே.மெ.மதிவதனி  (துணைப்பொதுச்செயலாளர்), கோ.கருணாநிதி (வெளியுறவுச்செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பா.மணியம்மை
(மாநில மகளிர் பாசறைச் செயலாளர்),    த.வீரசேகரன்

(மாநில வழக்குரைஞரணி தலைவர்), நாத்திக.பொன்முடி
(மாநில இளைஞரணிச்செயலாளர்),   மு.சேகர்  (மாநில தொழிலாளரணி செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன்

(திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்), வே.செல்வம்

(தலைமை கழக செயற்குழு உறுப்பினர்), ஈரோடு த.சண்முகம் (தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர்), சு.குமாரதேவன் (தலைமைக் கழகச் செயற்குழு உறுப்பினர்),
இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்), வீ.மோகன் (மாநில பொதுச் செயலாளர்),
மஞ்சை வசந்தன் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலச் செயலாளர்), வி.சி.வில்வம்  (தகவல் தொழில் நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர்), அகிலா எழிழரசன்  (மாநில மகளிரணி பொருளாளர்),  சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத்தலைவர்), .சிந்தனைச்செல்வன்  (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்), பு.எல்லப்பன்(தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (எழுத்தாளர் மன்ற மாநிலத்தலைவர்),
வீ. மோகன்  (விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர்), மாரி கருணாநிதி  (மாநில கலைத்துறைச் செயலாளர்),
 சுப. முருகானந்தம் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற
மாநிலச் செயலாளர்).

 

சிறப்பு அழைப்பாளர்கள்:

இரா.இராஜேந்திரன்

(தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேனாள் அமைச்சர், சேலம் மத்திய மாவட்ட செயலாளர்)

எஸ்.ஆர்.சிவலிங்கம் M.P.

(செயலாளர், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.)

டி.எம். செல்வகணபதி

(நாடாளுமன்ற உறுப்பினர்,
செயலாளர், சேலம் மேற்கு மாவட்ட, திமுக)

ஜி.கே.சுபாசு

(மாவட்ட அவைத்தலைவர் திமுக, சேலம்)

மு.கார்த்திகேயன்

(பொருளாளர், திமுக சேலம் மத்திய மாவட்டம்)

பா.ரகுபதி

(மாநகரச் செயலாளர், சேலம்)

ஆத்தூர் ஆர்.வி.சிறீராம்

(மாவட்ட பொருளாளர் சேலம் (கி) திமுக)

எம்.மிதுன் சக்ரவர்த்தி

(திராவிட முன்னேற்றக்கழகம்)

மருத்துவர் ஏ.கே.தருண்

(மாநில துணைச்செயலாளர் அய்.டி. விங்)

 டி.எஸ்.எம்.பாஷா

(நகரமன்றத்தலைவர், நகர செயலாளர் திமுக, எடப்பாடி)

எம்.லோகநாதன்

(கல்வித் தாளாளர்)

அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்

(கொள்கை பரப்புச் செயலாளர் தே.மு.தி.க.)

திராவிடர் கழகப் பொதுக் குழு

04-07-2026 சனிக்கிழமை காலை 10 மணி

கே.எம்.பி. திருமண மண்டபம்

மாலை 4:00 மணி
புரட்சி இயக்குநர் மாரி கருணாநிதி ஒருங்கிணைக்கும்
பறை இசை, ஒயிலாட்டம்,
மயிலாட்டம் பகுத்தறிவுப் பாடல்கள்

மாலை 5:00 மணி
பேராசிரியர் ஈட்டி கணேசன் வழங்கும்
மந்திரமா? தந்திரமா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *