21.6.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் – வனிதா ஆகியோரின் மகன் மருத்துவர் கா.வ.காரல்மார்க்சுக்கு பாராட்டு விழா

0 Min Read

சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல். அன்னை மணியம்மையார் அரங்கம் *தலைமை: பா.தென்னரசு*வரவேற்பு: இ.தமிழ்மணி *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு; க.கார்த்திக்கேயன் *முன்னிலை: த.ஜானகிராமன் *வாழ்த்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன் * ஏற்புரை: மருத்துவர் கா.வ.காரல்மார்க்ஸ்* நன்றியுரை : க.இளவரசன் *கழக கொள்கை உறவுகள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டுகிறோம். *நிகழ்ச்சி ஏற்பாடு : ஆவடி மாவட்ட திராவிடர் கழக கொள்கை குடும்பத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *