ஆட்சியாளரின் அடக்கு முறைகளுக்குத் தலை கொடுத்து இரத்தத்தைச் சிந்தச் சிந்தத்தான் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்போர் இரத்தத்திலும் சிறிது இன உணர்ச்சி, மான உணர்ச்சி ஏற்படலாமேயன்றி – மக்கள் “மவுன சாமியார்களாக’ முடங்கிக் கிடப்பது என்ன நியாயம்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2002)
Leave a Comment
