கழகக் களத்தில்

4 Min Read

19.6.2026 வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர
கழக கலந்துரையாடல் கூட்டம்

ஒரத்தநாடு: மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை *இடம்: பெரியார் மாளிகை பேருந்து நிலையம், ஒரத்தநாடு * தலைமை: சி.அமர்சிங் மாவட்டத் தலைவர் * முன்னிலை:  மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), ரெ.சுப்பிரமணியன்  (மாவட்ட துணைச் செயலாளர்), தீ.வ.ஞானசிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்) *கருத்துரை: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர். திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர். திராவிடர் கழகம்) *பொருள்: அறப்போராட்டக் கள இளைஞர்கள் பட்டியல் தயார் செய்தல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டங்கள், குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: இரா துரைராசு (வடக்கு ஒன்றியத்தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றியச்செயலாளர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (ஒரத்தநாடு நகரத்தலைவர்), பு.செந்தில்குமார்  (ஒரத்தநாடு நகரச்செயலாளர்)  *ஏற்பாடு: ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகம் * தொடர்புக்கு: 9976363587 – 9843914842 – 9842623061 – 9443494461

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 204

மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:    வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத்தலைவர்) * வரவேற்புரை: க.எழிலன், அருப்புக்கோட்டை *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்:  அகவை 90-இல் ஆசிரியரின் 80 ஆண்டுப் பொதுத் தொண்டு -ஒரு தொகுப்பு * மதிப்புரை: எழுத்தாளர் வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில் நுட்பக்குழு, திராவிடர் கழகம்) * நன்றியுரை:  ம. கவிதா, .மாநிலத் துணைத்தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * Zoom : 82311400757 Passcode: PERIYAR * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)

திராவிட மாணவர்கள் ஒன்று கூடல் விழா

தஞ்சாவூர்: மாலை 5 மணி *இடம்: ரூபி ஹால், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: க.சுரேஷ் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் கழக செயலாளர்) *தலைமை: ச.சிந்தனையரசு (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *முன்னிலை: இர.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்), மு.கனிமொழி (மாநகர மாணவர் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு:
இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட் செயலாளா), செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *நன்றியுரை: வே.பரத்பூசன் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் கழகத் தலைவர்) *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

தருமபுரி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாவட்ட ப.க. அமைப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழகக் காப்பாளர்) *பொருள்: ஜூலை 4இல் சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு, பொறுப்பாளர்கள் மாற்றம், இயக்க வரவு-செலவு *வழிகாட்டுதல் உரை: க.கதிர், கு.சரவணன், அ.சங்கீதா *கருத்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்).

21.6.2026 ஞாயிற்றுக்கிழமை

திராவிட மாணவர் கழகம் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்

மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி *இடம்: குட்டைப்புதூர், தேக்கம்பட்டி *தலைமை: சு.வேலுசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: மு.வீரமணி (மாநில துணைச் செயலாளர், இளைஞரணி) *ஒருங்கிணைப்பு: க.நாராயணன் (மாவட்ட கழகத் துணைச் செயலாளர்) *வரவற்புரை: ந.விக்னேஷ் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *தொடக்கவுரை:  கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை:
இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இரகுலன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: நா.பிரதீப் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்).

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *